எனது பெயர்த்தியும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கொள்ளுப் பெயர்த்தியும், முரசொலி மாறன் அவர்களது பெயர்த்தியும், காவேரி - கலாநிதி மாறன் இணையரின் அன்பு மகளுமான காவியா - அனிருத் இணையரின் திருமண வரவேற்பு விழாவிற்கு எனது அழைப்பை ஏற்று வந்து வாழ்த்திய அரசியல் தலைவர்கள், கலையுலக நண்பர்கள், ஊடகத் துறையினர், தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி♥️
#KaviyaAnirudhReception
BREAKING | தவெக ஆட்சியில் வரலாறு காணாத விலைவாசி உயர்வை அம்பலப்படுத்தியதற்காக பொருளாதார நிபுணர் கலையரசன் கைதா? - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
#SunNews | #TVK | #Kalaiyarasan | #MKStalin
THIS IS HISTORIC 🇮🇳
Hundreds of lawyers, including senior adv joined Rahul Gandhi’s CHALO DILLI march to Supreme Court
After Youth & Farmers, Lawyers have also revolted against the fascists 🔥
வணக்கம் நரேந்திர மோடி,
இந்திய மக்களிடம் உங்களுக்காக ஒரு செய்தி உள்ளது.
"வாக்குத் திருடர்களே, பதவியை விட்டு விலகுங்கள்!"
- துருவ் ரதே, யூ டியூபர்
#Theekkathir | #DhruvRathee | #ModiShah | #FreedomPark