இப்போ நானும் போடுறன் டா….💥
எல்லா தவெக Virtual Warriors 10k Followers வர வைப்போம்🔥👍
உங்க Id ya கமெண்ட் பண்ணி எல்லாரும் ஒன்றாக இனைந்து செயல் படுங்கள் 💥🔥
இணைவோம் ஒன்றாக 🤝 @TVKVijayHQ 🔥💯✊🏽📈
ஒருவேளை அங்க போய் உடன்பாடு ஏற்பட்டு நதி நீர் கொண்டு வந்துட்டாங்கனா நீங்க என்ன பண்ண போறீங்க சண்முகம் @Shanmugamcpim இன்னும் எத்தனை நாளைக்கு இந்த காவிரி நதிநீர் பஞ்சாயத்த வச்சு அரசியல் பண்ணி பிழைப்பு ஓட்டலாம்னு ஒரு எண்ணத்தில் இருக்கீங்க
13 முக்கியப் பொறுப்பாளர்கள் அடங்கிய பிரதிநிதிகள் குழுவுடன் கர்நாடகா செல்கிறார் முதலமைச்சர் திரு. விஜய்!
குழுவில் இடம்பெற்றுள்ளோர்:
▪️ அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார்.
▪️ தலைமைச் செயலாளர் & முதல்வர் செயலாளர்கள் 1, 2.
▪️ தலைமை வழக்கறிஞர் & மூத்த வழக்கறிஞர் ஜி. உமாபதி.
▪️ முதல்வரின் ஆலோசகர்கள் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி.
▪️ நீர்வளத்துறை முதன்மைச் செயலாளர், தலைமைப் பொறியாளர் & காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர்
#JosephVijay #KarnatakaVisit
@CMOTamilnadu
About a decade back, in 2017, Jallikattu protests happened across TN with a major gathering in Chennai Marina beach. Many of the Gen Z and first time voters now would have been too young then. It was a protest that was organically able to gather lakhs of people against the ban of Jallikattu.
Those were the days when FM Radio was one of the favourite entertainment mediums and 'Love Guru' program used to a unique program every night. The host of the program @iamradioguru draws parallels between the Jallikattu protests then and the NEET protest now and how many fringe elements tried to hijack both the protests.
The moment you see irrelevant slogans, posters and groups with a different agenda showing up in any protest - that's when you should know its taking a wrong turn.
#TVK #Vijay #CMVijay #DMKfailsTN #NEET
2021 தேர்தலில் நீட் ரகசியம் எங்களுக்கு தெரியும் சொல்லியே ஆட்சிக்கு வந்தவர்கள்
கடந்த 5-வருடங்கள் ஆட்சியில் எந்தப் போராட்டமும் பண்ணாதவர்கள் இன்னைக்கு வந்து இவ்வளவு போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் கடந்த 5-வருடம் எல்லாம் எங்க போச்சு எங்கே அந்த ரகசியம்?
@mkstalin