கோவை கிணத்துக்கடவு பகுதியில், மது போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அஸ்வின் கடுமையாகத் தாக்கப்பட்டு, கழுத்து அறு**துக் கொடூரமாகக் கொ**லப்பட்டுள்ளார். அதுவும் #Subject நடித்த திரைப்பட பாணியில், கொலை செய்ததோடு நில்லாமல் உடலின் மீது ஏறி நின்று ரத்தத்தை நக்கியபடியே #Reels எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிடும் அளவுக்கு ரவுடிகளுக்குத் தைரியம் வந்துவிட்டது என்றால், இந்த அரசில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்குச் செத்துப் போயிருக்கிறது?
கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் ஒரு பெண் கத்தி குத்திக் கொ*லப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட கொடூரம் மறைவதற்குள், அடுத்தடுத்து நடக்கும் கொலைகளால் கிணத்துக்கடவு மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
ரவுடிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் சட்டத்தின் மீதும், காவல்துறையின் மீதும் எந்தவிதப் பயமும் இல்லாததால் தான், பகிரங்கமாகக் கொலை செய்துவிட்டு அதை வீடியோவாகப் பதிவிடும் திமிர் அவர்களுக்கு வருகிறது. சினிமாவில் வசனம் பேசிய Subject-டால், இன்று ஒரு மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கைக் கூடக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று Subject உணர்வது எப்போது?
கலைஞர் மட்டும் தமிழ்நாட்டின் ஏதேனும் ஒரு பெரும்பான்மை சாதியை சேர்ந்தவராக இருந்திருந்தால் அவர் மீது இவ்வளவு வன்மமும், காழ்ப்பும், அவதூறுகளும், திரிபுகளும் வீசப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை.
ஜாதிய பின்புலம், மத பின்புலம் என்று எந்த புறக்காரணியும் இல்லாமல் தன் எழுத்து, பேச்சு, ஆற்றலால் மட்டுமே நிலைத்து நின்ற ஒரே தலைவர் கலைஞர் மட்டும் தான்.
அவர் பின்னால் திரண்டவன் அத்தனை பெரும், அவர் கலைஞர் என்பதால் மட்டும் தான் பின்னால் நின்றான்.
கலைஞர் ஒரு அதிசயம் ❤️
இன்று கலைஞர் நினைவு நாள்.
இவ்வளவு நெருக்கடி, சபாநாயகரின் அளவுக்கதிகமான குறிக்கீடு, சம்மந்தமில்லாத அமைச்சர்களின் சம்மந்தமில்லாத பேச்சுகள், சினிமா டயலாக் டெலிவரிகளுக்கு மத்தியிலும்:
1. இந்த அரசு விவசாயிகளுக்கு எதிரான அரசு
2. அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயப்படும் அரசு
3. விவசாயிகளுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத அரசு
4. எந்த கேள்விக்கும் நேரடியாக, பதிலளிக்க தெரியாத, ஆற்றலற்ற முதலமைச்சர் போன்றவற்றை
உலகறியச் செய்த மான்புமிகு எதிர்க்கட்சி தலைவர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின்.💪
கலைஞருக்கு மட்டுமே வாய்க்கப் பெற்ற தொண்டர் படை...
இதெல்லாம் எம்ஜிஆர் ஜெயலலிதா விஜய்க்கு வாய்க்கவே வாய்க்காது ...
ஏனென்றால் எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கு பிறகு எடப்பாடி என்று அதிமுக காரன் போயிட்டான்
விஜய்க்கு அப்புறம் யாருன்னு அவன் கட்சிக்காரனுக்கே தெரியாது சிவகார்த்திகேயன் பிரதீப் ரங்கநாதன் என்று அவன் பின்னாடி போயிடுவானுங்க விஜய்க்கு அப்புறம்..
அவனுக்கெல்லாம் இருக்கிற வரைக்கும் தான் அவங்களுக்கு மரியாதை..
ஏனென்றால் அவர்கள் மனிதர்கள்
கலைஞர் தலைவர்..
தலைவனை தான் என்றென்றும் ஞாபகம் வைத்திருக்க முடியும்!
அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்ல 14000 கோடி கட்,
சென்னையன்ஸ்க்கு பவர் கட்,
பப்ளிக்குக்கு அதிக கரண்ட் பில்,
லேடீஸ்க்கு 2500 ரூ அறிவிப்பு கட்,
டாஸ்மாக்ல எஸ்க்ட்ரா 20 ரூ,
உனக்கு ஓட்டு போட்ட மக்களை பூராம் ஹேர் மாதிரி டீல் பண்றே பாத்தியா.. உன் ரூட்டுதான் கரெக்ட்டு.
எதிர்கட்சி தலைவர்க்கு முதல்வர் 3 முறை தவறான பதிலை அளித்து விட்டு Silent mode போய்ட்டாரு
ஆட்டத்தை எப்படி அடிச்சு ஆடுறோம்னு ஒக்காந்து வேடிக்கையை மட்டும் பாருங்கடா
தற்குறிகளா 😎
@Udhaystalin நீ அடி வெளுத்து எடுனே 🔥🔥
திரையில் யார் வேண்டுமானாலும் ஹீரோவாக இருக்கலாம். தரையில் பொய்களை புனைச்சுருட்டுகளை அடக்குமுறைகளை அஞ்சாமல் தீரத்துடன் எதிர்கொண்ட ரியல் ஹீரோ… கலைஞரின் பேரனை இறுகப்பற்றி இதயம் கனிந்த வாழ்த்துகளைச் சொல்லி மகிழ்ந்த இனிய தருணம்…
திமுக ஆட்சியில் 51000 கோடி வருமானம்
தவெக ஆட்சியில் 717 கடைகள் மூடினால் எப்படி 56000 கோடி வருமானம் வரும் என்று நிதி நிலை அறிக்கை குடுத்திங்க
எல்லாமே fake news வச்சு ஏமாத்திட்டு இருக்கானுங்க
எண்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்!
அரைநூற்றாண்டு காலம் ஒரு பேரியக்கத்தின் தலைவர்!
ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர்!
13 முறை சட்டமன்ற உறுப்பினர்!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக அதிக ஆண்டுகள் பணியாற்றியவர்!
அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியவர்!
நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி!
அரசியலும் ஆட்சியும்,
கலையும் இலக்கியமும்,
திரையும் நாடகமும்,
சின்னத்திரையும்
சமூக வலைத்தளமும் என
அனைத்துத் தளங்களிலும் கோலோச்சிய நிரந்தரத் தமிழ் ஆளுமை!
கருப்புக் கண்ணாடியும் கரகரத்த குரலுமாய் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்கள், உடலால் விலகி நம் உள்ளங்களில் நிரந்தரமென நிறைந்த நாள் இன்று!
அவர்தான் நமக்கு எல்லாம்!
அவரின்றி நாம் இல்லை!
#KalaignarForever
அணை வேண்டாம்னா வேனா தா பேச்சுவார்த்தைளா ஒன்னும் கிழிக்க வேணாம்
- பா.ம.க
கர்நாடக விடம் மண்டியிடத் தேவையில்லை நமக்குனு உச்சநீதிமன்றம் தீர்ப்பு இருக்கு
- C.P.M
இனியாவது மக்களிடம் உண்மையை பேச வேண்டும் பொய்கள் வேண்டாம்
- தி.மு.க
மரண கிணறுல விட்டு சுத்து போட்ருக்காங்க 😂
Hello Mr. Shiv Aroor,
All these tweets of yours since 2012…
Your head is filled with filthy hatred against the DMK and its leaders. How do you claim to serve as a neutral journalist?
How have news channels continued to recruit you all these years?
Oh, it’s understandable. Abusing the DMK & its leaders is an extra skill required to protect your position… right?
That’s how it works in India!
Yes, we got it.
#LegalNotice #NDTV #GodiMedia #RouteMafia
இவ்வளவு நாள் ஜனாதிபதி சொல்லி தான் ஆட்சி கலைப்புகள் இதுவரை இந்தியாவில் நடந்திருக்கிறது
முதன்முறையாக சுப்ரீம் கோர்ட் சொல்லி ஆட்சி கலைக்க போவது இதுவாகத்தான் இருக்கும்
திமுக அடிக்கிற அடி ஒவ்வொரு அடியும் தலைல இடி மாதிரி தான் இறங்கும்ன்னு சொல்லிக்கிட்டு இருக்கிறோம்