திமுக மற்றும் ஸ்டாலினை பிய்ய பிய்ய அடிச்சிருக்காரு..
திமுக கூட்டணியில் நாங்கள் இல்லை,
TVKயோடு கூட்டணி வைத்தது எங்கள் கட்சி முடிவு.
ஸ்டாலின் சொல்லி நாங்கள் சேரவில்லை..
Saying this again....
Anna is a god's own child Whatever evil you wish upon him or do to him will eventually come back to you.
What you sow, you reap Karma is Real.
தோல்வி விரக்தியில் பித்து பிடித்தது போல் கண்டதையும் உளறிக் கொண்டிருக்கின்றனர்...
இவர் சொல்லும் திராவிடக் கொள்கைக்கு எந்த விதத்திலும் எதிராக இல்லாத கட்சிக்கு ஏன் ஓட்டு போட்டீர்கள் என்று கேள்வி கேட்கிறான் மாறாக பிஜேபி சங்கி போன்ற எதிர் கொள்கைகளுக்கு கூட ஓட்டு போடுங்கள் என்று சொல்கிறான்... 🤦🏽🤦🏽🤦🏽