கடல் தாண்டி வணிகம் செய்ய வேண்டுமா ? சர்வதேச சந்தைகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமா ? இணையுங்கள் எங்களுடன் !! zoom வழியாக !! அக்டோபர் 21 ,காலை 10 மணி முதல் 11 மணி வரை!!
முன் பதிவிற்கான இணைப்பு https://t.co/3sDjc7NWjo
WOMENTREPRENEUR வெற்றிப்பயணத்தில், மீண்டும் ஒரு மைல்கல்லாய், 50-வது Website page வரும் 26/09/2021 அன்று தொடங்க இருக்கிறோம். இந்த பொன்விழா பயணத்தில் கலந்துகொள்ள அனைவரையும் மனமகிழ்வுடன் அழைக்கிறோம்.
It is a joyful moment to see our tiny seeds sprout and turn to bloom as flowers. We cordially invite you all to join us on 26th Sep 2021, on the occasion of the launch of 50th website.
இன்று (02/09/2021) மாலை 5 மணிக்கு "WEI -Womentrepreneurs India" இணையத்தளத்தில்
" ALL IS WELL" உரிமையாளர் திருமதி. ஜான்சி ராணி அவர்களின் இணையப்பக்கத்தின் துவக்கமானது, கிளப்ஹவுஸில்
நடைபெறவுள்ளது.
அனைவரும் கலந்துக் கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
#WomentrepreneursIndia
Womentrepreneurs - Intro
Founded in 2021, WomEntrepreneur is a budding organisation that strives to encourage , coach, and mentor every individual who has the passion and zeal to be an emerging entrepreneur.
https://t.co/CJYb32cRcq