He averaged 99.94 and composed 29 hundreds in Tests. On July 11, 1930, he scored 309 runs in a single day vs ENG in Leeds. In the 1930 Ashes, he finished with a monumental 974 runs. #OnThisDay, in 1908, the legendary Don Bradman was born in Cootamundra. #donbradman
#Youth - fresh, vibrant, and full of heart. What a watch! 🤍
A story that truly resonates with today’s generation
Superb performance by @KenKarunaas, you’ve truly delivered thambi 🔥 Acting and directing at such a young age and making it this engaging is truly impressive 👏🏼
Loved your moments with #Suraj sir & #Devadarshini mam 👌🏼
#Anishma, #Meenaxi, #Priyanshiyadav, brought great energy to the film ✨
@gvprakash, the music elevates every moment beautifully 🎶🔥
@The_KCR, proud to see such energetic content being backed 👏🏼
Congratulations to the entire team 🤗
Don’t miss this !!!
Your kidneys do more than filter waste.
Learn their key functions and why kidney health matters. (Part 1)
📞 94557 94557
#kidneyhealth#nephrology#medwaycares
Sanju is batting very smartly, knowing whom to attack and whom to defend against. Ishan Kishan has shown superb bat speed and played some unbelievable shots.
275 looks very much possible, it will be a fantastic score!
இவ்வளவு நாள் நான் விஜயுடன் நின்றதற்கு ஒரே ஒரு காரணம் தான் - அவர் மாற்று அரசியல் கொடுப்பார் என்று நம்பினேன் !
தன்னை நம்பி இருக்கும் குடும்பத்திற்காக கூட மாறாதவர் , எந்த மாற்று அரசியலை முன்னெடுத்து விட போகிறார் என்பதை இன்று உணர்ந்தேன் !
இவருக்கு திராவிட காட்சிகள் ஆயிரம் மடங்கு மேல் !!
Best wishes to Indian team for entering Finals , Special Wishes to Bumrah for Reached 500 wickets in International Cricket ! Just one step for the Cup,Keep going Boys 🇮🇳🏏 have to mention Jacob bethell for his Innings !! Best !!
#ICCMensT20WorldCup#INDvENG
Sanju Samson's quick fifty has India well-placed in the chase against West Indies👏
It is one of the @marriottbonvoy Milestones of the #T20WorldCup 2026.
📝: https://t.co/NqHEWKEn3o
விடுதலைப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பெருமதிப்பிற்குரிய அய்யா ஆர்.நல்லகண்ணு அவர்கள் மறைவு தமிழ்நாட்டுக்கு பேரிழப்பு.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுடன் ‘பாலன் இல்லம்’ சென்று அய்யா நல்லகண்ணு அவர்களின் திருவுடலுக்கு இறுதி மரியாதைச் செலுத்தினோம்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மீது அளவில்லாத பற்றுக் கொண்டிருந்தவர்.
கழகத்தலைவர் அவர்கள் மீது பெரும்பாசம் கொண்டவர்.
நம்முடைய பொதுவாழ்வை வாழ்த்தி வழிகாட்டியவர்.
இளமை முதல் இறுதி வரை ஆதிக்கவாதிகளின் கொடுமைகளுக்கு எதிராக இலட்சிய உறுதியுடன் நின்ற பொதுவுடைமைப் போராளி அய்யா நல்லகண்ணு அவர்களின் பணிகள் என்றென்றும் நிலைத்திருக்கும்.
அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர் மற்றும் இடதுசாரி தோழர்களுக்கு, ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அய்யா நல்லகண்ணு அவர்களுக்கு செவ்வணக்கம்!
#RNallakkannu #ஆர்_நல்லகண்ணு
தமிழக அரசியல் வரலாற்றிலேயே எளிமையும் நேர்மையும் இணைந்த ஒரு உயர்ந்த மனிதர் – தோழர் நல்லகண்ணு ஐயா.
மக்களின் உரிமைக்காக வாழ்நாளை முழுவதும் அர்ப்பணித்த போராளி.
பொதுமக்களின் குரலாகவும்,
உழைக்கும் சமூகத்தின் நம்பிக்கையாகவும் திகழ்ந்தவர்.
அரசியலில் எளிமையாக வாழ்வதும் சாத்தியமே என்று வாழ்ந்து காட்டியவர்.
தோழர் நல்லகண்ணு ஐயா அவர்களின் மறைவு
மானுட சமூகத்தின் பேரிழப்பு.
இத்தகைய மகத்தான மனிதரின்பால் எனக்கேற்பட்ட ஈர்ப்பின் காரணமாகவே நான் அடிக்கடி அவரை சந்தித்தேன், ஐயா வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்த்திருப்பதே பெரும்பேறு
இன்று அவர் நம்மோடு இல்லாவிட்டாலும் அவரது கொள்கைகளும் போராட்ட வரலாறும் என்றும் நம்மை வழிநடத்தும், நூற்றாண்டு கண்ட ஐயாவின் புகழ் இன்னும் பல நூற்றாண்டு நிலைத்திருக்கும்