மக்கள் உரிமைகளுக்காகவும், சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்காகவும் வாழ்நாள் முழுவதும் போராடிய தலைவர் எம் சி. ராஜா அவர்களின் பிறந்தநாள் இன்று. அம்பேத்கருக்கும் ஒரு வழிகாட்டியாக விளங்கியவர்
ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும், அவர்களின் முன்னேற்றத்திற்காக விடாது உழைத்த முன்னோடியின் நினைவு என்றும் தமிழர்கள் மனதில் நிலைத்திருக்கும்.
வாழ்க ராவ் பகதூர் எம் சி. ராஜா!
மாரிதாஸ் அவர்கள் அமைச்சர் கீர்த்தனா அவர்களைப் பற்றி ஒரு பொய்யான AI புகைப்படத்தை வைத்து வெளியிட்ட அவதூறு பதிவுகள் தவறு. அதற்காக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஆனால், இதைவிட இழிவாக ஒரு பெண்ணைப் பற்றி பேசிய முக்தார் என்ற நபர் இன்றளவும் காவல்துறையால் கைது செய்யப்படவில்லை! ஏன்?
எதனால் இந்த பாரபட்சம்?
மாரிதாஸ் அவர்கள் தொடர்ச்சியாக தவெக அரசாங்கத்தை விமர்சித்து வந்ததால் தான் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை யாரும் மறுக்க இயலாது.
பொதுத் தளங்களில் செயல்படுபவர்கள் நிதானத்துடன் செயல்பட வேண்டும். யானையாகவே இருந்தாலும், ஒரு அடி சருக்கினால் அதன் பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவோம்.
விரைவில் மாரிதாஸ் அவர்கள் பிணையில் வெளிவந்து, தொடர்ந்து ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை மேற்கொள்ள வேண்டும்.
நம் இயக்கத் தோழர்களுக்கு நான் கேட்டுக்கொள்வது ஒன்றுதான். பொதுத் தளங்களில் மிகவும் நாகரிகமான விமர்சனங்களை மட்டுமே முன்வைக்க வேண்டும்.
அறமற்ற விமர்சனங்கள் பின்னடைவை மட்டுமே ஏற்படுத்தும்!
மே 18, இனப்படுகொலை நாளையொட்டி நம் இயக்கத்தின் சார்பாக சென்னையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
நம் இயக்கத்தினர் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஈழத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் சொந்தங்களை நினைவுகூர்வோம்!
உண்மையும், நேர்மையும், ஒழுக்கமும் கொண்டு தமிழ்த் தேசியத்தை கட்டமைப்போம்!
வாழ்க தமிழ்! ஆள்க தமிழர்!
நாம் தமிழர் கட்சி இந்தத் தேர்தலில் பின்னடைவை சந்தித்ததற்கு பல காரணங்கள் உள்ளன.
அதை அந்தக் கட்சி உணர்ந்து, விரைவில் சரிசெய்து, அவர்களின் பலத்தை மீண்டும் கட்டமைக்க முடியும்.
ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் . அடுத்தவர்களை இழிவுபடுத்தாதீர்கள்.
அது தமிழர்களின் குணம் அல்ல.
மீண்டு வாருங்கள்!
தமிழ் தேசியம் இந்த மண்ணில் நிச்சயம் வெற்றி பெறும்..
ஒரு தமிழன் தனித்து கட்சி தொடங்கி முன்னிலை பெறுவது அசாத்தியமானது...
வாழ்த்துக்கள் திரு விஜய்!
தமிழர்களின் நலன் கருதி திராவிட சிந்தனைகளைத் தவிர்த்து விடுங்கள். தமிழனாக நின்று அறத்துடன் செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன்.
திமுகவின் அழிவு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.
பலமுறை உள்ளத் தூய்மையுடன் நான் கொடுத்த தமிழ்த் தேசிய வெற்றிக்கான பரிந்துரைகளை அரசியல் வியூகங்களாக எடுத்துக் கொள்ளாமல் புறக்கணித்ததோடு, நான் விலை போய் விட்டேன் என்று என்னை இழிவாக விமர்சித்த சில புரிதலற்ற தம்பிகளே நான் கூறிய வழிகாட்டலை இம்முறை பின்பற்றியிருந்தால், நீங்கள் அதிகாரத்தில், மகிழ்ச்சியில் இருந்திருப்பீர்கள்.
எப்படியோ தமிழ்நாடு தமிழர்களின் ஆட்சியில் இருக்கும் என்ற ஒரு நம்பிக்கை, சிறிதளவு மனநிறைவை தருகிறது.
ஆணவமும் அகம்பாவமும் தமிழருக்கு என்றும் நன்மை தராது என்பதை இம்முறை அனைவரும் உணர வேண்டும்!
அப்பழுக்கற்ற நேர்மையாளர் திரு நல்லகண்ணு அவர்கள் முதுமையின் காரணமாக இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த மன வேதனையைத் தருகிறது.
எளிமைக்கும் நேர்மைக்கும் ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்த தமிழகத்தின் ஒரு மூத்த அரசியல்வாதியை, போராட்டக்காரரை தமிழ்ச் சமூகம் இழந்து வாடுகிறது.
தோழர் நல்லக்கண்ணுவின் நேர்மையைத் தமிழ்ச் சமூகம் காலத்திற்கும் நினைவு கூறும்.
தமிழ் பிச்சை எடுக்க கூட பயன்படாது என்று சொன்னது ஈவெரா!
அந்தக் கன்றாவியை மேற்கோள் காட்டி பேசினார் நிர்மலா சீதாராமன்..
ஆனால் ஒட்டுமொத்த திராவிடமும் அது நிர்மலா சீதாராமனின் கருத்து என்பது போல பதில் சொல்லி வருகிறார்கள்.
திராவிடத்தனம் என்பது இதுதான் போல..
நேர்மையாக நாம் செயல்படுகிறோம் என்பதற்கு மற்றும் ஒரு சான்று!
நேற்று வரை முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்த தம்பிகள் அவர்களின் குடும்பத்தை மனதில் வைத்து சிந்திக்கத் தொடங்கட்டும்!
என்னுடன் நம்பிக்கையோடு நிற்கும் தமிழ்ச் சொந்தங்களுக்கு என்றும் நன்றி 🙏
வாய்மையே வெல்லும்!
இந்தியை இந்தியாவின் ஆட்சி மொழியாகக் கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து முதலில் தன்னைத் தானே எரித்துக் கொண்டு தமிழ் உணர்வுக்கு உரமூட்டிய ஈகியர் கீழப்பழுவூர் சின்னச்சாமியின் தியாகத்தை என்றும் மறவோம்!
மொழிப்போர் ஈகியர் நாளான இன்று நம் தாய் மொழியான தமிழை உயிரென உயர்த்திப் பிடிப்போம்!
இன்று (19/01/2026) சென்னை புத்தக கண்காட்சியில் இயக்குனர் திரு. சாந்தகுமார் எழுத்தில் "ரசவாதி" திரைக்கதை புத்தக வெளியீட்டு விழாவில், அப்புத்தகத்தின் தமிழ் நூலை வெளியிட்டு சிறப்பு விருந்தினராக திரு. பாரிசாலன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்!!
அறம் சார்ந்த படைப்புகள் வளர்க!!
Oldest Language currently spoken in India :-
Tamil (5K years)
Sanskrit (4K years)
Kannada (2K years)
Telugu (2K years)
Malayalam (2K years)
Odia (2K years)
Marathi (1.8K years)
Bengali (1.5K years)
Gujarati (1K years)
Hindi (0.8K years)
Tamil is the oldest & Hindi is the Newest.
சல்லியர்கள் திரைப்படத்தை OTTல் திரைப்படக் குழுவினர் வெளியிட்டுள்ளார்கள். அனைவரும் படத்தைப் பார்த்து அவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டுகிறேன்.
https://t.co/H5LOQzemTK
I came across a video of some young criminals heckling and attempting to kill a North Indian person for reasons unknown. Such actions have never been supported or encouraged by any Tamil nationalist movement.
This kind of violence is largely a result of the excessive drug culture, the glorification of violence by Tamil filmmakers, and the negligence of the so-called Dravidian Model government.
I sincerely hope the person who was attacked survives this brutality. This incident is a shameful reflection of the current law and order situation in Tamil Nadu.
These psychos must be identified and put behind bars without mercy.
தமிழர்களின் இன வரலாற்றை அழித்து புதியதொரு திராவிட வரலாற்றை எழுதும் இந்த திராவிடர்கள் இத்தகைய நிகழ்வுகளால் அம்பலப்படுகிறார்கள்!
பிராமனை எதிர்ப்பு என்று பூச்சாண்டிக் காட்டி தமிழின வரலாற்று அழிப்பையே இவர்கள் தொடர்ந்து செய்கிறார்கள் என்று நாம் இவர்கள் மீது வைத்தக் குற்றச்சாட்டு எவ்வளவு உண்மையானது என்பதை இந்த நிகழ்வின் மூலம் தமிழர்கள் உணர்வார்கள்! இந்த வடுகக் கூட்டம் தகடூர் அதியமானுக்கு எதிராக நிற்பதன் அவசியம் என்ன? தேவை என்ன?
தகடூர் அதியமான் பிராமணரா? இல்லை பிராமண ஆதிக்கத்தை தூக்குப்பிடித்த மன்னனா?
இரண்டுமே இல்லை!
அப்படி இருந்தும் அதியமான் என்ற தமிழ் மன்னரின் அடையாளம் இந்த வடுக கூட்டத்திற்கு எரிச்சல் ஊட்டுகிறது என்றால் புரிந்து கொள்ளுங்கள்..
#TamilVsDravidam
#AdhiyamanTamilKing
#எழுகதிர்_அருகோ
The Writer of Esgukathir, The Tamil Nationalist Mr. Aruko and pledge that we will continue to work like him for the establishment of a Tamil National government in Tamil Nadu.
Deepest condolences to his family who are bereaved🙏🥹