World Thamil Organization (WTO) is a Registered, Non-Profit org. in USA. Since 1991, WTO has been promoting Tamil language & Tamil people's rights & liberty.
இயக்குநர் இமயம் பாரதிராசா – தமிழரின் மண்ணின் மைந்தனுக்கு இறுதி வணக்கம்!
தமிழ் அடையாளத்தையும், கொள்கையையும் உரிமைகளையும் இம்மியளவும் விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்தவர். தனது புகழை தமிழரின் உரிமைக்காக பயன்படுத்தினார். தமிழர்களை தனது புகழுக்காக பயன்படுத்தவில்லை - இதுவே அவரின் உயரம்.
Joint Statement on the 50th Anniversary of the Vaddukoddai Resolution
Reaffirming Self-Determination through
Tamil Eelam Independence Referendum!
“As we commemorate the 50th Anniversary of Vaddukoddai Resolution, we remain steadfast in our belief that the restoration of the State of Tamil Eelam envisioned by the Resolution can be peacefully and democratically re-legitimized through a referendum. Therefore, we jointly call for a Tamil Eelam Independence Referendum to be organized, conducted, and monitored by the international community, offering the Tamil people a definitive and democratic path to exercise their right to self-determination.”
@FeTNA@SangamUSA@PEARL_Action@UstpacAdvocacy@WorldThamilOrg@Tamils_Action
On behalf of the following Tamil Organizations:
1. Federation of Global Tamil Organizations (FGTO); [email protected]
2. Federation of Tamil Sangams of North America (FeTNA); [email protected]
3. Ilankai Tamil Sangam (ITS); [email protected]
4. North American Thamizh National Association, Inc (NATNA); [email protected]
5. People for Equality and Relief in Lanka (PEARL); [email protected]
6. Tamil Americans United PAC (Tamil PAC); [email protected]
7. United States Tamil Action Group(USTAG); [email protected]
8. World Thamil Organization (WTO); [email protected]
தமிழீழத் தேசிய எழுச்சிப் பாசறைப் பாணர் ஐயா தேனிசை செல்லப்பாவுக்கு வீரவணக்கம் !
தமிழீழ எழுச்சிப் பாடல்களின் மூச்சு, தமிழீழ எழுச்சியின் இசை 'ஆன்மா' தேனிசை செல்லப்பா. ஆதித்தனார் சூட்டிய பெயர் ”தேனிசை செல்லப்பா”, மேதகு சூட்டிய பட்டம் 'பாசறைப் பாணர்'.
https://t.co/xl9o4k1bzu
மாமனிதர் தோழர் நல்லகண்ணு ஐயாவுக்கு உலகத் தமிழ் அமைப்பின் புகழ் வணக்கம்.
தமிழர் அறத்தின் அடையாளமாகவும், தமிழ்நாட்டு அரசியலில் தூய்மையின் முகமாகவும், எளிமையின் வடிவமகவும், நேர்மையின் சிகரமாகவும், வாழ்நாள் முழுவதும் போராளியாகவும் வாழ்ந்த ஐயாவின் மறைவு பேரிழப்பு. ஆழ்ந்த இரங்கல்.
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் !
தமிழர் மரபு நடுகல் வழிபாடு !
நம் குலசாமிகளைப் போற்றி வழிபட வாரீர் !
நாள் - ஞாயிறு, நவ. 30, 2025
நேரம் - காலை 10:30 (கிழக்கு)
இடம் - 3225 Kndross Circle, Herndon, VA 20171
இணைப்பு
https://t.co/RVkcbUfOGD
கூட்ட எண்: 840 1803 6315
கடவு எண்: 117003
வணக்கம் @CMOTamilnadu@mkstalin,
போராளி, முதுபெரும் அறிஞர், இதழியலாளர், வரலாற்று ஆய்வாளர் எனப் பன்முகத் தன்மை கொண்ட முனைவர் அருகோ அவர்களை மாண்புமிகு முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் நேரில் பார்த்து நலம் விசாரித்து வேண்டிய உதவிகள் அனைத்தும் செய்ய வேண்டுகிறோம்.
-உலகத் தமிழ் அமைப்பு
USA Tamils Letter to Rt. Hon. @PMOIndia@narendramodi
We thank your government for the recent action taken to provide some relief to the Sri Lankan Tamils.
We kindly request you to grant Sri Lankan Tamils in India the same rights as the Hindus who migrate to India from countries.
உலகத் தமிழ் அமைப்பின் சிறப்புக் கூட்டம் – சூலை 04, வெள்ளி, மாலை 03, ராலே, வட கரொலைனா
இதில் மாண்புமிகு விசுவநாதன் உருத்திரகுமாரன் (நா.க.த.அ), ஐயா பெ.மணியரசன், தக்கார் ம.சோ.விக்டர், திரு.இரா.மன்னர் மன்னன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.
https://t.co/QBp7ipMPIb
உலகத் தமிழ் அமைப்பின் சிறப்புக் கூட்டம் – சூலை 04, வெள்ளி, மாலை 03:00, ராலே, வட கரொலைனா
இக்கூட்டத்தில் ஐயா பெ. மணியரசன், தக்கார் ம.சோ. விக்டர், திரு. இரா. மன்னர் மன்னன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.
- உலகத் தமிழ் அமைப்பு
https://t.co/LKT1GD8OGv
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் இன்று உலகத் தமிழ் அமைப்பு சார்பாக நடத்தப்பட்டது.
சிங்கள பௌத்தப் பேரினவாதத்தால், தமிழீழ மண்ணில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறோம். தமிழினப் படுகொலையை என்றும் மறவோம்.