#BREAKING
"வேளாண் மசோதாவை எதிர்த்து போராடவது தேச நலனுக்கு எதிரானது; மு.க.ஸ்டாலினுக்கு விவசாயத்தை பற்றி என்ன தெரியும்; எங்களை போன்ற விவசாயிகளுக்கு தான் விவசாயிகளின் கஷ்டம் தெரியும்!"
- தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டி!
கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் தாய் திரு நாட்டிற்காக தன் இன்னுயிரை தியாகம் செய்த இந்திய இராணுவ வீரர் ஹவில்தார் பழனி அவர்களின் மனைவி திருமதி வனிதா அவர்களுக்கு வருவாய் ஆய்வாளர் பணியினை வழங்கியது மாண்புமிகு தமிழக அரசு
தமிழ்நாட்டில் வரதட்சனை கொடுமைக்கான சிறை தண்டனை 7 ஆண்டில் இருந்து 10 ஆண்டாக உயர்த்த வேண்டும் .
18வயதிற்கு உட்பட்ட பெண்களை பாலியில் தொழில் ஈடுபடுத்தினால் ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து 110 விதியின் கிழ் சட்டபேரவையில் முதல்வரபழனிசாமி அறிவிப்பு..
#BREAKING || நடிகர் சூர்யா உள்நோக்கத்துடன் நீதிமன்றம் பற்றி கருத்து தெரிவித்து இருக்க மாட்டார்
ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாட்ஷா கருத்து
#SunNews | #Suriya | #NEET | #KNbasha | #Court
ஏர்டெல் மிகவும் மோசமான சேவையை சமீப காலமாக வழங்கி வருகிறது வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியை தொடர்பு கொள்ளவே இயலாது ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் தான் பேசுவார்கள் என்றால் எதற்கு உங்கள் வியாபாரத்தை தமிழ் நாட்டில் நடத்துகிறீர்கள் #Airtel#airtelThanks#tamilnadu#dmk#admk#NaamTamilar
நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி, உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் 12 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இன்று ராஜீவ காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.
#tamilnadu#BiggBossTamil4
பப்ஜி விளையாட்டிற்காக சீனாவை சேர்ந்த Tencent Games என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த பிரான்சைஸ் உரிமையை இரத்து செய்வதாக பப்ஜி நிறுவனம் அறிவிப்பு.
இந்தியாவில் மீண்டும் பப்ஜி சேவையை துவங்க இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் அறிவிப்பு...
#TamilNadu#pubgban
தென்னிந்தியாவில் முதல் முறையாக பெங்களூருவை சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவருக்கு 2வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளார். #reinfection