Thank you so much for your incredibly encouraging words, sir. They truly mean a lot to me and give me even more strength and motivation to push myself and do better with every opportunity. It means more than I can express. Love you, sir. ❤️
முதல் படத்தில் இருப்பவ���் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த டைமன் கிஷோர் என்னும் இளைஞர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு நீர் காக்காவை பிடித்து சுட்டு சாப்பிட்டு விட்டதாக கூறப்படுகிறது. நீர் காக்கா Scheduled வகை பறவை, (நீர் காக்கா அட்டவணை பிரிவு பறவை என்று எனக்கு இன்று தான் தெரியும், நான் பள்ளிச் சிறுவனாக இருக்கும்போது ஒருமுறை ஒரு எங்க ஊர் குளத்தில் ஒரு நீர் காக்காவை கல்லை தூக்கி எறிந்து இருக்கிறேன், நல��ல வேலை அந்த கல் அந்த காக்கா மீது படவில்லை என்பதால் இப்போது வழக்கு பதிவு செய்ய மாட்டார்கள் ) அதாவது அட்டவணை பிரிவு பறவை என்பதால், அதை பிடிப்பதற்காக காவல்துறை, வனத்துறை, தீயணைப்பு படை ஊர்க்காவல் படை என்று பல்வேறு பாதுகாப்பு படைகளைச் சார்ந்த உயர் அதிகாரிகள் அடங்கிய ஒரு குழு ஆயுதங்களுடன் சென்று, வலை வீசி தேடி பிடித்து, வழக்கு பதிவு செய்து சிறையில் போட்டு விட்டார்கள்.
ஒரு நீர் காக்காவை பிடித்து சுட்டு சாப்பிட்��தாக கூறப்படும் ஒரு சம்பவம். அதற்காக இவ்வளவு பெரிய அதிகாரிகள் குழு, ஆயுதங்களுடன் சென்று தேடுதல் வேட்டை நடத்தி, பிடித்து, வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைக்கும் அளவுக்கு சட்டம் தனது வேலையை மிக வேகமாக செய்து முடித்து விட்டது.
இரண்டாவது படத்தில் இருப்பவர் வீரமணி. இவர் சுமார் 20க்கும் மேற்பட்ட இளம் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் வீடியோக்கள் காவல்துறைக்கு சென���று இருக்கிறது. காவல்துறையும் வழக்கு பதிவு செய்திருக்கிறது. ஆனால் வீடியோவில் வரும் முகம் இவருடைய முகம் போல இல்லை, தெளிவாக இல்லை என்று கூறி வழக்கை மூடி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த வழக்கை மூடுவதற்கு ரூ.40 கோடி வரை லஞ்சம் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது. இந்த குற்றச்சாட்டு உண்மையா இல்லையா என்பதை விசாரணைதான் முடிவு செய்ய வேண்டும்.
ஆனால் இங்கேதான் பொதுமக்களுக்கு மிகப்பெரிய கேள்வி வருகிறது.
ஒரு பறவையை சுட்டு சாப்பிட்டதாக கூறப்படும் ஒருவரை பிடிப்பதற்கு இவ்வளவு ப��ரிய அதிகாரிகள் படை களத்தில் இறங்குகிறது. ஆனால் 20க்கும் மேற்பட்ட இளம் சிறுமிகள் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டுகள், வீடியோ ஆதாரங்கள் என்று கூறப்படும் ஒரு வழக்கில் விசாரணை எப்படி நடந்தது? ஏன் அந்த வழக்கு மூடப்பட்டது? யார் அந்த வழக்கை மூட முடிவு செய்தார்கள்? அந்த முடிவுக்கு பின்னால் யார் இருந்தார்கள்? உண்மையிலேயே பணம் கைமாறியதா? என்பதுதான் இப்போது பொதுமக்கள் கேட்கும் கேள்விகள்.
பொது மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பாக செயல்பட வேண்டிய காவல்துறை எப்படி பணத்தை வாங்கிக்கொண்டு நேர்மையற்ற முறையில் செயல்படுகிறார்கள் என்பதற்கு இந்த இரண்டு சம்பவங்களுமே உதாரணமாக மாறிவிட��் கூடாது என்பதுதான் முக்கியம்.
ஒரு சாதாரண மனிதன் ஒரு பறவையை வேட்டையாடியதாக கூறப்பட்டால், சட்டம் அவனை தேடி கண்டுபிடித்து சிறையில் அடைக்கிறது. ஆனால் அதைவிட பல மடங்கு கொடூரமான குற்றச்சாட்டுகள் ஒரு மனிதன் மீது எழும்போது, ஆதாரங்கள் இருந்தும் பணம் கொடுத்து வழக்கை மூட முடியும் என்ற ஒரு எண்ணம் மக்களிடம் உருவாகிவிட்டால், அந்த நிலைமை எவ்வளவு ஆபத்தானது?
காவல்துறை போன்ற கட்டமைக்கப்பட்ட அமைப்புகளில் குறைந்தபட்சம் உயரதிகாரிகள் ஆவது நேர்மையாக சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டும் வகையில் பணிபுரிவார்கள் என்பதுதான் பொதுமக்களின் நம்பிக்கை. அதுகூட இந்த விஷயத்தில் நடக்கவில்லையோ என்ற அச்சம் இப்போது பொதுமக்களுக்கு வந்து விட்டது.
ஒரு பறவையை சுட்டவனை பிடிக்க சட்டம் விழித்துக்கொள்கிறது. ஆனால் ஒரு சிறுமியின் வாழ்க்கை தொடர்பான குற்றச்சாட்டு வந்தால் அதே சட்டம�� தூங்கிவிடக் கூடாது.
சட்டம் பலவீனமானவனை மட்டும் பிடிக்கக் கூடாது. சட்டத்தின் முன் பணம், அதிகாரம், செல்வாக்கு என்று எதுவாக இருந்தாலும் எல்லோரும் ஒரே மாதிரியாக நிற்க வேண்டும். இல்லையென்றால் பொதுமக்கள் க���வல்துறையை பார்த்து கேட்கும் கேள்வி ஒன்றுதான்...
“சட்டம் உண்மையிலேயே எல்லோருக்கும் ஒன்றுதானா?”
முகநூலில் தங்கராஜ் ஜி பதிவு
கார்த்தி படம் ப்ளாப் ஆகுறதுல அவ்ளோ ஆனந்தமா? Prince கூட ரிலீஸ் ஆன Sardar 1 Hit ஆனதால அப்போ சூர்யா wish பண்ணதுக்கு இப்போ பழி வாங்கணும்?
சிவகார்த்திகேயனுக்கு பதில்
சில்ர கார்த்திகேயன் ணு பெயர் மாத்திக்கோ ப்ரோ @Siva_Kartikeyan
@Schumy_Official அனைத்து தமிழ் ஊடகங்களும் திமுகவின் பாக்கெட்டில் உள்ளன என்பது ஊரறிந்த உண்மை.அப்படி திமுகவுக்காக சொம்படிக்கும் இந்த மீடியாக்கள் ஐடிகளும் தொடர்ந்து தவெக அரசு மீது வன்மத்தை கக்குகிறது.
இந்த hidden அரசியலைப் புரிந்துகொண்டாலே போதும், நாம் ஏன் இந்த கொத்தடிமை கட்சி திமுகவை ஒழிக்கவேண்டும்
May 3 varaikum I genuinely had zero faith, I was ready for disappointment. But morning la news paathadhum… damn, whole mood changed. Me and my parents kept talking about it the entire day.
Genuinely a day I’ll never forget.