அயோத்தி திரைப்படத்தின் வெற்றிக்கு @SasikumarDir காட்டிய தீவிர அக்கறையும் ஈடுபாடுமே முக்கியக் காரணம். கதையை மட்டுமே முதன்மைப்படுத்தித் தனது கதாபாத்திரத்தைச் சரியாக உள்வாங்கி அவர் திறம்பட நடித்துள்ளார். அவரது ComeBack film என மக்கள் கொண்டாடுகிறார்கள்.
#Ayothi#Sasikumar#SRA
சிறந்த இயக்குநரும் நடிகருமான @SasikumarDir இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் வெளியாகியுள்ள #Ayodhi திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இப்படத்தின் கதை என்னுடையது. திரைப்படத்திற்காகவே இதனை எழுதினேன்.படம் மிகுந்த உணர்ச்சிப் பூர்வமான வரவேற்பை பெற்றுள்ளது.
#SRamakrishnan(1/3)
திரையரங்கினை விட்டு வெளியே வரும் பலரும் கண்ணீர் மல்கப் பாராட்டுகிறார்கள். ஊடகங்கள் படத்தைக் கொண்டாடுகின்றன. திரையுலகினை சேர்ந்த பலரும் எனக்குத் தொலைபேசியில் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது #SRamakrishnan#Ayothi#Sasikumar (2/3)