இன்று எனது மகனின் 3வது பிறந்தநாள்!
அன்பு அண்ணன் @annamalai_k அவர்கள் தான் என் மகனுக்கு
S.சுஷாந்த் என்று பெயர் சூட்டி வாழ்த்தினார்!
அண்ணாவின் கையில் என் மகன்.
எதிர்காலத்தில் அண்ணன் கையில் இருந்ததை பெருமையாக சொல்வான் என் மகன்!
அதிமுகவை சார்ந்த முன்னாள் அமைச்சர்களும் MLA க்களும், ஏதாவது பதவி கிடைக்கும் வரும் காலங்களில் சீட் கிடைக்கும் என்று நடிகர் பக்கம் ஓடுகிறார்கள்!
அதே நேரத்தில் அதிமுகவை சேர்ந்து தொண்டர்கள்,தங்கள் பிள்ளைகளின் எதிர் கால நலன் கருதி அண்ணன் அண்ணாமலை அவர்களை நோக்கி வர தொடங்கிவிட்டார்கள்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கொ*லப்பட்ட ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு கீர்த்தி சக்ரா விருதை வழங்கிய குடியரசு தலைவர்..
விருதை பெறும்போது உடைந்து அழுத தாய்.. தேற்றிய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு..
#Delhi | #President | #DroupadiMurmu | #KirtiChakra | #PolimerNews
தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து, @polimernews, @NewsTamilTV24x7 மற்றும் @TamilJanamNews ஆகியவை நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அரசு கேபிள் நிறுவனம், செட்டாப் பாக்ஸ் நிறுவனத்துக்கு வைத்திருக்கும் நிலுவைத் தொகை காரணமாக, ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகக் காரணம் கூறப்படுகிறது. கட்டணப் பிரச்சினை காரணம் என்றால், ஏன் மற்ற ஊடகங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை?
குறிப்பாக, இந்த மூன்று ஊடகங்களும், மின்வெட்டாலும், தவெக அரசின் நிர்வாகத் திறனின்மையாலும், பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் குறித்த செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருவதால், தவெக அரசு இந்த ஊடகங்களைப் பழிவாங்கும் விதமாக நடந்து கொள்வதாகவே தெரிகிறது.
ஜனநாயகத்தில், செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல. இது மிகவும் தவறான போக்கு. உடனடியாக, இந்தச் செய்தி ஊடகங்களை அரசு கேபிள் நிறுவனத்தில் வெளியிட வேண்டும் என்று, தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
உறுப்பினர் சேர்க்கையில் மற்றும் கவனம் செலுத்துங்கள் மக்களே 🙏
மற்றதையெல்லாம் அண்ணன் பத்திரிகையாளர் சந்திப்புக்குப் பிறகு பாத்துக்கலாம் 🙏
@annamalai_k#Annamalai
https://t.co/dSVgmnxpSs