எனது இனிய காலை வணக்கம் பிரணட்ஸ் நான் மிக விரைவில் இந்த டூவீட்ரல் இருந்து விலக போறேன் என் மகன் இந்த வருசம் பப்ளீக் எக்ஸாம் எழதுறான் மேலும் எனது தோழி எனது தங்கை ராகவி என்னுடனும்எனது கணவருடன் பேசவில்லை இது மனக்கவலையை ஏற்படுத்துது நாங்கள் பல வருட தோழிகள்