பொய்
என்னிடம் ஒரு பொய்யை சொல்ல நம்ப வைக்க பெரிய மெனக்கெடல்கள் சத்தியங்கள்லாம் தேவையில்லை!
அப்பட்டமான ஒரு பொய்யை சகஜமாக நம்பி பழக்கப்பட்டவன் நான் அதனால என்னிடம் சகஜமாக ஒரு பொய்யை சொல்லுங்கள்…
பிறகு நீங்கள் சகஜமாக ஒரு பொய்யை சொல்ல பழகிக்கொள்வீர்கள்!
என்னிடம் பழகிக்கொள்ளுங்கள்!