இருக்கட்டும் சார். அதனால என்ன?
இதே விஜய்தானே அரசுப்பள்ளியில் நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு.. தனது சொந்த செலவில் வருடா வருடம் ஊக்கத்தொகை தருகிறார்?
உங்கள் கட்சியை சேர்ந்த ஒரு தமிழக தலைவராவது.. தங்கள் சொந்த பணத்தில் ஏழை மாணவர்களுக்கு இப்படி உதவி செய்து வருகிறீர்களா?