அவதார் 2 - Trailer Breakdown
நிறைய சுவாரசியமான யூகங்களை உள்ளடக்கி இருக்கும் - அவதார் 2 டிரைலர் குறித்தான சுவாரசியமான தகவல்கள் இந்த வீடியோவில்.
சர்வ நிச்சயமாக உங்கள் பார்வைக்கு :)
https://t.co/1lwumaoWNA
#Avatar2#avatar2trailer#அவதார்#AVATAR2022
#ilaiyaraaja#kbalachandar இடையிலான சண்டை
இளையராஜா #vairamuthu இடையிலான
சண்டை
இளையராஜா #maniratnam பிரிவு
இவை எல்லாத்துக்கும் பின்னால் ஒரு பட்டாம்பூச்சி சிறக்கடித்துக் கொண்டிருக்கும் கதை உங்களுக்குத் தெரியுமா? தெரிந்து கொள்ள வேண்டுமா? #arrahman
https://t.co/rmzwMbykV5
"தற்புகழ்ச்சி எப்படி தவறாகும்? நம்பெருமையை நாம் தானே சொல்லிக்கொள்ள வேண்டும் தேவி!" @jeyamohanwriter rocks. Solid dialogues #PonniyinSelvan#PonniyinSelvanFDFS#ps1 ரொம்ப நாளைக்கு அப்றமா மணி சார் படத்துல வசனங்கள் தரமா இருக்கு ❤️❤️❤️❤️
It’s burning very slowly, if you yet to book the ticket, நடுராத்திரியில சுடுகாட்டுக்குப் போகவும்.
You may experience the BGM 🔥 #NaaneVaruren#NaaneVaruveanFDFS