அண்ணா இறந்து விட்டார் திமுக இனி இருக்காது - காங்கிரஸ் n co
MGR admk துவங்கிட்டார் இனிமே திமுக இருக்காது
Emergency ல 13 வருஷம் ஆட்சியில இல்ல இனி திமுக இல்ல
விஜயகாந்த் - விஜய் இப்படி எத்தனை பேர் கிளம்பி வந்தாலும் திமுக வை தொட்டுக் கூட பார்க்க முடியாது...🖤❤️
எமர்ஜென்சியை பார்த்த இயக்கம்
பிம்பச்சிறை எம்.ஜி.ஆரை பார்த்த இயக்கம்
ராஜிவ் படுகொலைய சந்திச்ச இயக்கம்
வைகோ பிளவை பார்த்த இயக்கம்
2G & ஈழ அவதூறை பார்த்த இயக்கம்
50 வருஷத்துக்கு அப்புறம் தவெக இல்லாம போலாம் ஆனா அன்றைக்கும் ஆளுங்கட்சியாகவோ எதிர்கட்சியாகவோ தி.மு.கழகம் தமிழ்நாட்டுக்காக சமர் செஞ்சிட்டு இருக்கும்
எந்த கொம்பனாலையும் திமுகவ அழிக்க முடியாது
எனக்கு 18 வயசு complete ஆகும் போது நாம உதய சூரியனுக்கு ஓட்டுப் போட போறோம்னு excited ah இருந்துச்சு ஆனா 2019 நாடாளுமன்றத் தேர்தல் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி விசிக
சரி அடுத்து சட்டமன்றத் தேர்தல்ல உதய சூரியன்னு பார்த்தா 2021 காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதி விசிக
அடுத்து 2024 நாடாளுமன்றத் தேர்தல் விசிக
அடுத்து 2026 சட்டமன்ற தேர்தல் விசிக
இன்னைக்கு வரைக்கும் உயிருக்கு உயிரா நேசிக்குற உதய சூரியன் சின்னத்த EVM machine ல நான் கண்ணால கூட பார்த்தது கிடையாது அடுத்த தேர்தலிலாவது உதய சூரியன் சின்னத்தில் ஓட்டு போடனும் தலைவரே @mkstalin 🥲 நமக்கு கூட்டணி கட்சியே வேண்டாம் இந்த மன உளைச்சலும் வேண்டாம் நம்மால முடியும் நாம ஜெயிச்சு காட்டனும்
தோல்வி தான் வைராக்கியத்தை கொடுக்கும் அந்த தோல்வியில நம்ம கூட யாரும் இல்லாதது தான் அந்த வைராக்கியத்த இன்னும் வளர வைக்கும் அடுத்து வர எந்த தேர்தலா இருந்தாலும் நாம பேசக் கூடாது நம்ம வெற்றி தான் பேசணும் ✊🖤❤️
இத்தனை துரோகிகளையுமா முதுகில் தூக்கிக் கொண்டு இத்தனை வருடம் அரசியல் செய்தீர்கள், கடைசியில் இப்பொழுது உங்களுக்காக கூட நிற்பவன் திமுக உறுப்பினர் அட்டை கூட இல்லாத என்னைப்போன்ற உங்களால் பயனடைந்த ஒரு சாமானியன் தான்...
திமுக வெல்லும்
@mkstalin@Udhaystalin