Good news worth sharing!
Tamil Nadu's export success is a story decades in the making. It is a testament to the hard work of our entrepreneurs, workers, MSMEs and exporters, and to the to the policy continuity and institutional foundations built over decades that made Tamil Nadu one of India's strongest industrial ecosystems.
Recording the highest export growth among the country's top exporting states is an encouraging milestone. It is also the foundation for our next ambition.
Under the leadership of Hon'ble Chief Minister Thiru C. Joseph Vijay, our ambition is clear: to make Tamil Nadu not just India's manufacturing leader, but a global powerhouse in services, technology, R&D, design and innovation. Manufacturing will remain our strength, while high-value services and knowledge exports become our next frontier.
The journey to a US$1.5 trillion economy demands greater innovation, deeper value addition, higher productivity and sustained growth. That is the future we are committed to building.
மாண்புமிகு அமைச்சர் @Keerthana4VNR அவர்களே,
இனிமேல் பொது வெளியில் நீங்க கான்றோவர்சி ஆகுற மாதிரி ஒரு செயல் செய்தாலும் இதில் உங்கள் பெயர் வந்துவிடும் போல..
உங்கள சுற்றி மீடியா இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படவும்.
This conversation shouldn’t be filmed. @Keerthana4VNR If you find teachers to be incompetent tell them in person , don’t showcase everything in video. Also, don’t tell that kid didn’t know simple things. It will break their confidence!
🚨 Massive Anti-drug operation across Tamil Nadu by @tnpoliceoffl
In just 3 days, Tamil Nadu Police:
✅ Detected 617 NDPS cases
✅ Arrested 621 persons
✅ Seized 296 kg of ganja
✅ Confiscated 6.6 tonnes of banned tobacco products
@CMOTamilnadu 🔥🔥
#DrugFreeTN#NDPS
ஒரு முறை கூட முதலமைச்சர்னு போடவில்லையே.. இன்னும் முதலமைச்சாராக ஏற்றுக்கொள்ளும் பக்குவமும், தோழ்வியை ஒப்புக்கொள்ளும் எண்ணமும் வந்தாக தெரியவில்லை..
எப்ப கவிழும் என்று காத்துகிடக்கிறார்கள்..
வாரம் ஒரு பழைய பங்காளிகளை வம்புக்கு இழுக்கிறது முரசொலி பத்திரிக்கை..
1. போன வாரம் @INCTamilNadu
2. இந்த வாரம் @tncpim
Last week Ministers Rajesh Kumar and Vishwanathan expressed their concerns and criticised about editorial
Today Thozhar Shanmugam strongly condemned it.
🚨Instagram running ads that allegedly promote child sexual abuse material in India is an alarming issue.
Excellent investigative reporting by @divyaconnects and @BBCIndia.
Who should be held accountable?
The Supreme Court should take up the matter suo motu.
#ChildSafety
Love at new heights. ❤️
Russian urban explorers Ivan Beerkus and Angela Nikolau got engaged atop the Empire State Building.
“When the power of love overcomes the love of power, the world will know peace.”
#IvanBeerkus#AngelaNikolau#Love#Proposal#EmpireStateBuilding
#MGNREGA திட்டத்தை ரத்து செய்து, அதற்குப் பதிலாக VB-G RAM G சட்டம் இன்று அமலுக்கு வருகிறது.
இன்று @TVKVijayHQ அரசு அதை தமிழ்நாட்டிலும் அமல்படுத்தியுள்ளது.
இச்சட்டத்தின்படி,
60% நிதியை மத்திய அரசும்,
40% நிதியை அந்தந்த மாநில அரசுகளும் வழங்க வேண்டும்.
@CMOTamilnadu
திருச்சி கிழக்கில் ஜான் ஆரோக்கியசாமி அவர்களை விட ஒரு சிறந்த வேட்பாளரை நீங்கள் நிறுத்திவிட முடியாது..
3- வருட உழைப்புக்கு முதலமைச்சர் அவருக்கு கொடுக்கும் பரிசு.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராகவும் ஆக்கலாம்..
@TVKVijayHQ@TVKHQITWingOffl
Life-ல ஜெய்ச்ச இப்படி ஜெய்க்கனும்..
என்ன மாதிரியான Revenge..
Life-ல பெருசா வாழ்ந்துகாட்டனும்னு சாதிச்சு கெத்த நடக்கனும்னு நினைக்கிற எல்லாருக்கும் Role Model #CMJosephVijay@TVKHQITWingOffl
சட்டப் பேரவையையும் அதன் நடவடிக்கைகளையும் #Sofa பேரவை என நையாண்டி செய்து அறிவாலயத்தில் 27.06.2026 அன்று GenZ MeetUp நடத்திய இளைஞர்கள் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருக்கிறதா?
#PrivilegeMotion
Watch it..
You may understand how Congress was defeated by Deep State and Proxies of RSS.
Neither Congress is weak nor incompetent opposition party.
https://t.co/cM2GYWHzBJ
வாரம் ஒரு பழைய பங்காளிகளை வம்புக்கு இழுக்கிறது முரசொலி பத்திரிக்கை..
1. போன வாரம் @INCTamilNadu
2. இந்த வாரம் @tncpim
Last week Ministers Rajesh Kumar and Vishwanathan expressed their concerns and criticised about editorial
Today Thozhar Shanmugam strongly condemned it.
வாரம் ஒரு பழைய பங்காளிகளை வம்புக்கு இழுக்கிறது முரசொலி பத்திரிக்கை..
1. போன வாரம் @INCTamilNadu
2. இந்த வாரம் @tncpim
Last week Ministers Rajesh Kumar and Vishwanathan expressed their concerns and criticised about editorial
Today Thozhar Shanmugam strongly condemned it.
Dear HRD Minister,
This is #TNPSCGroup I notification, but lowest vacancy in the last 10 years. Just 26 vacancies.
Please look into this notification.
@sarath0828@CMOTamilnadu@TVKVijayHQ
#Rule110.
1 A statement may be made by a Minister on a matter of public importance with the consent of the Speaker.
2. There shall be no debate on such statement at the time it is made.
#ammoniagasleak#tiruvallur
#விதி110 என்றால் என்ன?
1. பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயம் குறித்து, சபாநாயகரின் (Speaker) ஒப்புதலுடன் ஒரு அமைச்சர் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கலாம்.
2. அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் நேரத்தில், அது குறித்து எந்தவொரு விவாதமும் நடத்தப்படக்கூடாது.
#rule110#tnassembly