Multiplexகள் மேல்தட்டு மக்களுக்கானதாகவே இயங்குகின்றன. குளிக்காம பல்லுவெளக்காம ஷார்ட்ஸ் போட்டுட்டு வர கூட்டம் உள்ள போலாம். லுங்கி கட்டிட்டு கிழ்ஞ்ச புடவ கட்டிட்டு வந்தா, உள்ள அனுமதி இல்ல. காசு போட்டு டிக்கட் வாங்கிட்டுதான் அவங்களும் வராங்க. உங்ககிட்ட பிச்ச கேக்கல. கண்டனங்கள்!!!
நீண்ட நாட்களாக திருநங்கைகளின் அன்றாட வாழ்க்கை முறை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசை, அது இன்று நிறைவேறியது. சென்னை பார்க் ரயில்வே நிலையத்தில் உள்ள திருநங்கைகளுடன் இன்று உரையாட ஒரு வாய்ப்பு கிடைத்தது . அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது நான் குறிப்பு எடுத்து கொண்டு இருந்தேன்.
அங்கு இருந்த திருநங்கைகளுள் ஒரு அக்கா என்னிடம் வந்து நான் உனக்கு எழுதி தரேன் என்று கூறி எழுத ஆரம்பித்தார். தனது வாழ்க்கை பயணத்தை இரண்டு பக்கத்தில் எழுதி முடித்தார். அவர் கையெழுத்து மிகவும் அழகாக இருந்தது.
இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு சரியான காரணம் இதுதான். தமிழ் தெரியாத சகோதரி அலிஷா தமிழில் fail ஆவதுபோல்தானே கவுந்தப்பாடியில் இருக்கும் ஹிந்தி தெரியாத எங்கள் குப்பனும் சுப்பனும் ஹிந்தியில் ஃபெயிலாவான். அப்புறம் எப்படி அவன் உயர்கல்விக்கு போவான்.
Today I went to Sathya's house who was murdered by Satheesh on St Thomas Mount railway station. He was arrested and remanded till October 28.
#StThomasMountrailwaystation#murder
There was a protest near the central station to oppose the privatization of the railways. It was organised by the AIRF ( All India Railwaymen's Federation)and SRMU (Southern Railway Mazdoor Union).