தமிழக வெற்றிக்
கழகத்தின் #புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளராகவும்,
புதுக்கோட்டைமேற்கு மாவட்ட
செயலாளராகவும்
நியமிக்கப்பட்டதை தொடர்ந்தும்,
#புதுக்கோட்டை உள்ளிட்ட ஏழு மாவட்ட விவசாயப் பெருமக்களின் வாழ்வாதார நூற்றாண்டு கனவுத் திட்டமான காவிரி - தெற்கு வெள்ளாறு - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்காக ரூ.150
கோடி நிதி ஒதுக்கீடு செய்ததோடு, சட்டப்பேரவையில் ‘நிச்சயம் இத்திட்டத்தை நிறைவேற்றுவோம்’ என உறுதியளித்த..
தமிழக வெற்றிக் கழகத்தின்
பொதுச்செயலாளர் மாண்புமிகு
நீர்வளத்துறை அமைச்சர்
அன்பிற்கினிய @BussyAnand
அவர்களை,
புதுக்கோட்டை மத்திய மாவட்டச்
செயலாளர் மாண்புமிகு அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ்,
கழக துணை பொதுச்செயலாளர்;
கரூர் மாவட்ட அமைப்புச்செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோருடன் நேரில் சந்தித்து மகிழ்ச்சியை, நன்றியை பகிர்ந்த மகிழ்வான தருணம்..
#தமிழகவெற்றிக்கழகம்
#TVK
#PudukkottaiWestTVK
மத்திய அரசின் காவல்துறையின் கண்மூடித்தனமான இந்த தாக்குதல்களை தேசபக்தி மக்கள் முன்னேற்ற அறக்கட்டளை மற்றும் தேசபக்தி மாணாக்கர்கள் கூட்டமைப்பு சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை நாட்டிற்கு எதிரான போராட்டத்தை போன்று கையாளுவது மிகவும் கண்டனத்திற்குரியது.போராடும் இளம்பெண்களை லத்தியைக் கொண்டு பெண் அடையாள அங்கங்களிலெல்லாம் தாக்குவது,பெல்லட் குண்டுகளை பயன்படுத்துவது போன்ற தகவல்கள் மிகவும் கொடுரமானது.மத்திய அரசின் காவல்துறையின
பிஜேபி எதிர்ப்பு,தமிழ்நாடு வெல்லும் என்றதன் மூலம் மதசார்பற்ற,மாநில சுயாட்சி எண்ணம் கொண்டவர்கள் வாக்கு,பணம் வாங்கியதற்காக ஓட்டு போடும் பாமரர்களுக்கு 2000 வரை வாரி இறைத்து பணமழை& மனநிலையால் ஓட்டுகளை பெற்றதோடு மாற்றம் விரும்பியவர்களை விசிலடிக்க வைத்து வெற்றி பெற்றுவிட்டார் ஸ்டாலின்.
ஆங்கிலையரை வென்ற முதல் பெண் வீரமங்கை வேலுநாச்சியார் வழியிலும்,மகளிருக்கு முதன்முதலில் மகப்பேறு விடுமுறை வாங்கி தந்த மகான் தேவர் திருமகனாரின் வழியிலும் அனைத்து மகளிருக்கும் இனிய மகளிர் தினம் நல்வாழ்த்துக்கள்
#கார்ப்பரேட்டுகளின்_காவலன்_பொதுமக்களின்_பாதகன்_மோடி
கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகை அறிவிக்கும் அதே அரசுதான், பெட்ரோல்,டீசலுக்கான வரியையும் அதிகரிக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.1.45 லட்சம் கோடி வரிச்சலுகை அறிவித்த மோடி அரசுதான்,நாம் நம் டூவீலருக்கு போடும் ஒவ்வொரு லிட்டர்
@mkstalinதளபதி ஸ்டாலின் அவர்களுக்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் தொண்டர்கள், தேவர் பற்றாளர்களின் கோரிக்கை.நீங்கள் அகில இந்திய பார்வர்ட் பிளாக்கிற்கு வழங்கும் ஒவ்வொரு கூடுதல் இடமும் தேவரின மக்களின் மகிழ்ச்சியை பன்மடங்காக்கி திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பினை மேலும் பிராகசமாக்கும்