நாள் 40 (ஜூன் 18 - வியாழக்கிழமை) ~ @TVKVijayHQ ✅
1. தலைமைச் செயலகம் ~ தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்றார் (நாள் 1)
• ஜி.எம்.ஆர் குழுமத்தின் நிர்வாகிகளை சந்தித்து பேசினார்
• மேலும் அவர் பல்வேறு தரப்பினரை சந்தித்தார் பல்வேறு அரசு வேலைகளையும் அவர் செய்தார்
Spoke with the District Collector of Krishnagiri and reviewed the situation arising from the unfortunate fire incident at Paracoat Products Limited in SIPCOT Phase I, Hosur.
Fire and Rescue Services personnel are working on a war footing to contain the fire, with all necessary support being extended by the district administration. I have directed officials to ensure seamless and swift coordination among all concerned departments and to take every precaution necessary to safeguard workers, nearby establishments, and local residents.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆண்டிற்கு ரூ.755.83 கோடி மதிப்பில் "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று தொடங்கி வைக்கப்படும்- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
#CMJosephVijay
RUTURAJ GAIKWAD's MESSAGE FOR CSK FANS. [Sportstar]
"Just be patient, we have seen some of the best days over the last 14 or 15 years. We still believe we are one of the best franchises in the IPL. There will be ups & downs. Supporting every player who represents CSK is important. Every player who plays for CSK feels something special about representing the franchise. Everyone wants to do a little more for the team. Sometimes things don’t work out the way we want them to but all the players are working hard to get the team where the fans want to see it. Hopefully, we will get there"
Pan Indian Politician for a reason 🥵🥵
சட்டப்பேரவையில் Daddy Sirக்கு , தலைவர் விஜய் செய்த சம்பவத்தை கர்நாடகா செய்தி சேனலில் வச்சி செய்றாங்க 😂🤣
ஏண்டா இந்த விஜய் தொட்டோம் நினைச்சு நினைச்சு 💥💥
@CMOTamilnadu 🔥🔥
Tamil Nadu Chief Minister Vijay seeks permission from the Speaker and performs a cinematic gesture as he concludes his speech in the State Assembly | WATCH