அந்த ஆளு Homelander-ன்னு எங்கேயும் mention கூட பண்ணல. Logic-அ தான் பேசி இருப்பான். ஆனா room temperature IQ இருக்கிற நபர்கள் இதையெல்லாம் serious-ஆ எடுத்துக்கிட்டு, அவன் Homelander-ஐத்தான் சொல்றான்னு assume பண்ணி ipadi பண்ணுறானுங்க.
இப்போ எனக்கு என்ன கேள்வின்னா, “அப்போ VJS உங்க அண்ணனத்தான் சொல்றாருன்னு உங்களுக்கு ஏன் doubt வருது?” அப்படின்னா, “உங்க நொனன் நல்ல தலைவன் கிடையாதுன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கு, அப்படித்தானே?” 🤣
நாலாந்தர சூத்திரர்களின் ஆட்சி எங்களது ஆட்சி என சட்டப்பேரவையில் அறிவித்த கலைஞர் கருணாநிதியின் திமுகவை ஒதுக்கிவிட்டு,மோடி அமித்ஷா என்ற பெயரை சொன்னவுடன் பதறி அடித்து அவைகுறிப்பில் இருந்து நீக்குங்கள் என்று சொல்லுகிற குடிமிகளின் அடிமை அரசுடன் இருப்பதற்கு மனது ஏதோ ஒத்துப் போகவில்லை.
-கரிசலூர் மு.சுரேஷ்.
மாநில செயலாளர், விசிக.
ஊரான் வீட்டு நெய், சர்க்கரை, மாவு எல்லாம் எடுத்துட்டு போய் Sweet Factory நடத்திட்டு இருக்கார் அண்ணா.. 🤡🤡
ஜோசியர் சொன்னாரு, கடலை பார்த்துட்டே வேலை பார்க்கணும்.. வீட்டுக்கு பக்கத்துலயே ஆபீஸ் வேணும்னு just ஒரு 1200 கோடி சில்லறை காசை எடுத்துண்டார் 🔥
'கடைசி படம்', 'விஜய் fansக்கு ட்ரீட்'ன்னு எல்லாம் உள்ளூர் மீடியாக்கள் sugarcoat பண்ணி உருட்டிட்டு இருக்க..
வடக்கு மீடியா பாரபட்சமே பார்க்காம பொளிச்ன்னு see more