Farmer's daughter scored 1125/1200 in +2 comits suicide aftr failg 2clear #NEET!
எங்க state-ல நல்லா படிக்கிற economicly weak students-ஓட capacity-ய test பண்ண இந்த NEET சரியான தேர்வு முறையே இல்ல இல்ல-னு திரும்ப திரும்ப நாங்க சொன்னது இதுக்கு தான்டா CBSE Central Gov கூமுட்டைங்களா!😡