தலைவர் திரு அண்ணாமலை அவர்களது உரை.
ஜூலை மாதம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள். மேலும் wetheleader புதிய App அறிமுகம்.
ஆகஸ்ட் மாதம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை வளர்ச்சி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்.
மேலும் டாக்டர் அப்துல் கலாம் அரசியல் நெறிமுறைகளுக்கான சிறப்பு திறன் மேம்பாட்டு மையம் துவக்கம்.
#Annamalai #wetheleaders #MaaruvoomMaatruvoom
@annamalai_k https://t.co/zHWptZgClR
காரைக்குடியில் "மாறுவோம் மாற்றுவோம்" என்ற தாரக மந்திரத்துடன், தலைவர் @annamalai_k அவர்களின் கரத்தினை வலுப்படுத்தும் விதமாக பிரம்மாண்ட உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் அது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது!
தமிழகத்தின் புதிய பாதையில், தலைவர் அண்ணாமலை அவர்களின் தலைமையில் எங்களோடு கைகோர்க்க இன்றே இணையுங்கள் : https://t.co/c0Xl8wlcuC
#Annamalai #Karaikudi #wetheleaders #MaaruvoomMaatruvoom
இன்று ஆளுநர் உரையில் குறிப்பிட்டது போல திருக்கோவில் சொத்துக்களை மீட்டெடுத்து, சரியாக பராமரித்து, மேம்படுத்துவதே தமிழகம் தலை நிமிர வாய்ப்பாக இருக்கும். மேலும் தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் கூறியதுபோல திருக்கோவிலை நவீன வசதிகளுடன் மேம்படுத்தி, கோவில் நகரங்களை தூய்மைப்படுத்தி, தேவையான கட்டமைப்பை ஏற்படுத்தி, பக்தர்களுக்கான வசதிகளை செய்து ஆன்மீக சுற்றுலாவை ஊக்குவிக்கும் வேலைகளை செவ்வனே செய்தால் தமிழகத்தின் பொருளாதாரம் உயரும் என்பது நிச்சயம்! இதை இந்த #TVK விஜயின் ரீல்ஸ் அரசு ரியலாக செய்யும் என நம்புகிறேன்!
#TVKVijay #TVKFails #ReelsMinisters
@tnhrcedept@RameshOffcl@annamalai_k@lokbhavan_tn
தெய்வம் திரைப்படத்தில் “மருதமலை மாமணியே முருகையா” என்ற புகழ்பெற்ற பாடலைப் பாடிய, தமிழ்நாட்டைச் சேர்ந்த கர்நாடக இசைப் பாடகர், #மதுரைசோமு பிறந்தநாள் இன்று (09.02.1919).
#SSomasundaram#சான்றோர்தினம்#இந்துமுன்னணி
மலேசிய இந்து சங்கத்தைச் சேர்ந்த மாணவர் குழுவினர் திருமுறை பக்திப் பாடல்களைப் பாராயணம் செய்தனர். மலேசியாவில் உள்ள தமிழ்ச் சமூகம் தங்களின் பாரம்பரியத்தைக் கடந்த பல ஆண்டுகளாகப் பாதுகாத்து, பிரபலப்படுத்தி வருவது பாராட்டத்தக்கது.
Congratulations to our young champs as Team India lifts ICC Men's #U19WorldCup. Your blazing performance, setting the crowning record of winning the cup for the sixth time, thrilled young players with joy, enthusiasm, and motivation.
The nation celebrates your victory.
India’s cricketing talent shines!
Proud of our U-19 team for bringing home the World Cup. The team has played very well through the tournament, showcasing exceptional skill. This win will inspire several young sportspersons too. Best wishes to the players for their upcoming endeavours.
உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் அன்பு அண்ணன் திரு @HRajaBJP அவர்களை, இன்று மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தேன்.
அண்ணன் திரு @HRajaBJP அவர்கள் உடல்நலத்தில், நல்ல முன்னேற்றம் இருப்பதில் மகிழ்ச்சி. அவர் விரைவாக முழு நலம்பெற்று, அரசியல் களத்தில் தொடர்ந்து நீண்ட காலம் இளைஞர்களை வழிநடத்த வேண்டும் என்பதே, அனைவரின் வேண்டுதலும் விருப்பமும்.
சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக, தேசப் பணியில், மக்களுக்காகவும், ஹிந்து மதத்துக்காகவும் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கும் அண்ணன் திரு @HRajaBJP அவர்களுக்கு, இந்த சிறு ஓய்வு, மீண்டும் புத்துணர்ச்சியுடன் பல்லாண்டு பணியாற்ற நிச்சயம் உத்வேகம் தரும்.
@SRSekharBJP@imkarjunsampath
This is a historic agreement indeed, which will enhance the development trajectory of Eastern Nagaland in particular. I am sure it will open new avenues of opportunity and prosperity for the people. It reflects our unwavering commitment to peace, progress and inclusive growth in the Northeast.