ரீல்ஸ் அலப்பறை கூடாது - முதலமைச்சர் எச்சரிக்கை
பள்ளிகளில் உள்ளே சென்று ரிலீஸ் எடுக்கிறேன் என்று அலப்பறை செய்யக்கூடாது
துறைகளில் ஊழல் முறைகேடுகள் இருக்கக் கூடாது
ஊழல் முறைகேடுகள் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் உள்ள நூலகத்தை நேற்று (15.7.2026, புதன்கிழமை) பார்வையிட்டேன்.
நூலகத்தை தூய்மையாக வைத்திருக்கவும், வாசகர்களுக்கு தேவையான புத்தகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நல்ல முறையில் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டியும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அண்ணன் ராஜ் மோகன் அவர்களின் ஆலோசனைப் படி அறிவுறுத்தினேன்.
I hope @actorvijay personally apologise to @supriyasahuias and @RAKRI1, and retain both of them in their current positions.
I hope Sai Kumar drills some sense into @CMOTamilnadu, or tell Vijay he can’t do his job. There’s a limit to punitive transfers based on palace intrigues.
Stop this nonsense NOW!
At the very least when it involves internationally recognised and renowned civil servants.
முதல்வர் நிகழ்ச்சிக்கான போலீஸ் தடுப்புகளை சேதப்படுத்திய 2 பேர் கைது
சென்னை பெரம்பூரில் முதல்வர் நிகழ்ச்சிக்காக போடப்பட்ட போலீஸ் தடுப்புகளை எட்டி உதைத்து ரகளையில் ஈடுபட்ட போதை இளைஞர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 13ம் தேதி முதல்வர் விஜய் பெரம்பூர் பயணத்தின்போது, வியாசர்பாடி பகுதியில் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு தடுப்புகளை அமைத்திருந்தனர்.
நிகழ்ச்சி முடிந்த பிறகும் அந்த தடுப்புகள் அப்புறப்படுத்தப்படாத நிலையில், நேற்று முன் தினம் இரவு அவ்வழியாக வந்த மூன்று பேர் மது போதையில் தடுப்புகளை எட்டி உதைத்து சாலையோரம் தூக்கி வீசி ரகளையில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலை தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
போலீசார் விசாரணையின் அடிப்படையில் வீரக்குமார் மற்றும் ரீஜினிஸ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்
உடல்நலக்குறைவு இருந்ததால் கணேசன் என்பவரை போலீசார், எச்சரித்து அனுப்பினர்.
Fact check 🚨
On 27 March 2026, the accused attempted to register the land, but the Registrar rejected it and issued a refusal slip.
The accused approached the HC with the refusal slip while concealing the fact that the land was in the possession of HR&CE
On 10 April 2026, obtained an order that "it can be considered for registration within a week"
Using that order, the accused approached a sub-registrar on temporary duty, who registered the sale deed without having FULL KNOWLEDGE of the case's background.
These fraudulent activities was taking place even before the current govt took office. So how is the HR&CE Minister connected to the accused ???!!!
#TVKGovt #TVK #CMJosephVijay #CMVijay #Palani #tvkramesh
வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய நடவடிக்கை , எதிர்த்து யார் பேசினாலும் கைது என்பது கேவலமான நிலைப்பாடு , இதைச்செய்து தான் கடந்த தி மு க தோற்றது . வினாஷ காலே விபரீத புத்தி