இந்த பூமி அனைத்து ஜீவன்களும் இன்புற்று வாழவே தவிர ஒன்றோடொன்று சண்டையிட்டு மாண்டு மடிந்து போக அல்ல பற்பல ஆண்டுகளாக எத்தனையோ போர் சண்டைகள் வெற்றி வாகைசூடியவர் பூமியில் நிலைத்து விட்டார்களா என்ன ? அவர்களும் மரணம் வந்து காணமல் போயினர் இயற்கை பேரழிவுகள் மற்றும் கொடியநோயினால் அழிவுகள்