சோழ சாம்ராஜ்ஜியத்தின் மகத்துவத்தினை, உன்னதமான கலை வடிவில் மற்றும்
பிரம்மாண்டமான திரை வடிவில் வெளியாகவிருக்கும்,''பொன்னியின் செல்வன்''(பாகம் -2).
இத்திரைப் படத்தினை கிருஸ்ணாலயா திரையரங்கில் குடும்பங்களோடு கண்டு மகிழுங்கள்.
இன்னும் 3 தினங்களில்,
உடனே முன்பதிவு செய்யுங்கள்!!!
நேற்று நமது திரையரங்கில் வாரிசு திரைப்பட வெற்றி விழாவுக்கு வருகை தந்த அகில இந்திய பொதுச் செயலாளர் திரு.புஸ்ஸி N. ஆனந்த் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கும் கிருஷ்ணாலயா திரையரங்கம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.🙏
#Varisu@actorvijay@BussyAnand