வேற லெவல் படம் இது @SeemanOfficial அண்ணா அரசியல் விட்டு விட்டு இந்த மாறி படம் எடுங்க அண்ணா என்ன ஒரு கதை சிறப்பான சம்பவம் பன்னிருக்கீங்க 💯👌👌👌 @ActorMadhavan sir acting vera mari sir pls request me one more again you an seeman movie pannunga sir 😍
@tamiltalkies டேய் p..... அவரு அவருடைய லைப் என்ஜாய் பன்றராரு உனக்கு யேன் டா சொட்ட வேண்டாத வேளை போய் உன் பொண்டாட்டி புள்ளைங்கள பாருடா அத விட உன் முகத்த கண்ணாடி ல பாருடா செரியா யேன் சுண்ணாம்பு 😁😁
@SasikumarDir@vigneshraja89@realsarathkumar@AshokSelvan@Nikhilavimal1 எந்த ஒரு நடிகரும் தமிழ் மொழியில் எழுதி பார்த்ததில்லை ஆனால் எனக்கு தெரிந்து நீங்களும் @rparthiepan இவரும் மட்டும்தான் தமிழ் மொழியில் எழுதி அதை வலைத்தளங்களில் பகிர்கிறீர்கள் இதை பார்க்கும் பொழுது அவ்ளோ சந்தோஷமாக இருக்கிறது என்றும் நம் தமிழ் மொழி வாழ்க வளமுடன் ❤️❤️