#Bommai படம் பார்க்க நேர்ந்தது. நடிப்பரசன் @iam_SJSuryah தன்னை மீண்டுமொருமுறை பலமான நடிப்பால் பதம் பார்க்கிறார்.. @thisisysr பின்னியிருக்கிறார். @Radhamohan_Dir வழக்கமான பாணியிலிருந்து விலகி செய்த பொம்மை ரசிக்கவே வைக்கிறது. சிறந்த ஒளிப்பதிவாளரான @Richardmnathan கண்களால் படம் பளீச்சிடுகிறது. ஒட்டுமொத்த குழுவிற்கும் வெற்றி வாழ்த்துகள்...