வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக���கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்.
I extend my heartfelt birthday wishes to the Hon’ble Prime Minister of India Thiru. Narendra Modi avargal, who leads with dedication towards building a strong India.
I wholeheartedly wish you a long life filled with good health.
#CMJosephVijay
டேய் கருத்துரிமை பேசும் முட்டாள்களே
இங்க யாரும் அரசுக்கு எதிரா பேச வேண்டாம் என்று சொல்லவில்லை
அப்படி சொன்னால் அது நல்லா
அரசும் இல்லை
அது எங்களுக்கும் தெரியும்
இந்த வீடியோ- வில்.
ADMK
DMK
TVK
இந்த அரசுகள் இருந்த போது இவன் பேசியது
ADMK - விற்கு எதிராக
DMK - விற்கு ஆதரவாக.
TVK - விற்கு எதிராக
இப்போது இவன் யார்?
இவனை ஏன் அடிக்க கூடாது?
@vijaytelevision இனிமேல் உங்கள் தொலைக்காட்சி எப்படி ஓடுது என்று நீங்களே பார்ப்பீர்கள்....
@VijaySethuOffl இந்த மானங்கெட்டவனை முதலில் இந்த நிகழ்��்சியில் இருந்து வெளியேற்று பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும்
'பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படும்' என்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மண்ணின் மைந்தர்களை பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்று (25.08.26) பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் தலைமைச் செயலகத்தில் சந்தித்து, விமான நிலைய திட்டத்துக்கு எதிரான போராட்ட களத்தில் எமது தலைவர் எழுச்சித்தமிழர் தொல்காப்பியன் திருமாவளவன் அவர்களும், தலைவரின் வழிகாட்டுதலில் நாமும் நேரில் பங்கெடுத்து மக்களுக்கு துணை நின்றதை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்து நன்றி தெரிவித்தனர்.
@CMOTamilnadu@thirumaofficial
🔴எனக்கு மாநில வலைதள செய்தி தொடர்பாளர் பொறுப்பு வழங்கியதற்கு நன்றி தலைவா.
ஒவ்வொரு முறையும் எனது செயல்பாட்டுக்கு ஊக்கமளித்து துணை ��ின்ற கழக உறவுகளுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
@BussyAnand @imrajmohan @CTR_Nirmalkumar @LoyolaMani @GuRuThalaiva @ramk8060 அனைவருக்கும் நன்றி.
இந்த காணொளியில் கொத்தடிமை தாக்கப்பட்டதால் மிரட்டி நீக்க வைத்துள்ளனர்... அதனால் இதை யாரும் Share செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்...
Rt மட்டும் பண்ணிடாதீங்க பிரண்ட்ஸ்... 🙏🙏🙏
தலைவன் விஜய்க்கு இயற்கையே துணை.
தலக்காவேரி, பகமண்டலா, நாலாடி மலைப்பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் மழை...
காவேரித் தாய் தனது தவப்புதல்வனை ஒருபோதும் கைவிடமாட்டாள்.
தீய சக்திகள் எவ்வளவு தடை செய்தாலும், அறம் ��றுதியில் துளிர்க்கும்...
காவேரியும் ஆரத்தழுவும் 🔥🔥🔥
We’ve reached 1 million subscribers!
Thank you all for your unwavering support, love, and encouragement. This milestone would not have been possible without you.
Please continue to support us as we move forward together.