அண்ணண் செந்தமிழன் #சீமான் அவர்களுக்கும் பரிந்துரை செய்த பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எமது நன்றி....
தமிழ் தேசிய உரிமை மீட்பு சமரில் எனது பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து களப்பணியாற்றுவேன் என உறுதியளிக்கிறேன்.
#நாம்_தமிழர்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி பள்ளிபாளையம் நகரம் சந்தப்பேட்டை பகுதியில் இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டி நாம் தமிழர் கட்சி சார்பாக நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடத்தில் நாம் தமிழர் உறவுகளுடன் மனு அளிக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது
முழுமையான மதுவிலக்கு வேண்டி நாம் தமிழர் கட்சி சார்பாக நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு அளிக்கப்பட்டது அதனை மாவட்ட ஆட்சியர் திருமதி உமா அவர்கள் பெற்றுக்கொண்டார் நாம் தமிழர்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி பள்ளிபாளையம் நகர பகுதியில் மதுவுக்கு எதிராக பொதுமக்களிடம் மாபெரும் கையெழுத்து நிகழ்வு நடைபெற்றது மதுவை ஒழிப்போம் மண்ணின் மைந்தர்களை காப்போம் நாம் தமிழர்
தமிழ் நாட்டில் முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்த வேண்டி பொதுமக்களிடம் பள்ளி பாளையம் நகரப்பகுதியில் மாபெரும் கையெழுத்து நிகழ்வு நடைபெற்றது.மதுவை ஒழிப்போம் இந்த மண்ணின் மைந்தர்களை காப்போம்.நாம் தமிழர்