மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் நடைபெற்று வரும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர் விஜய்!
Just look at CM ‘s involvement 🫡
Anbumani Ramadoss says after sixty years , a ruling government in TN is seeking advice and consulting with opposition parties . He calls this a big change
பாப்பானுக்கு பதில் சொல்ல மாட்டேன் என சொல்பவருக்கு முதலில் எனக்கு பதில் சொல்ல திராணி இருக்கிறதா?
சாதாரண குடும்பத்தில் பிறந்து, தளபதி மக்கள் இயக்கத்தில் சேவைகள் செய்து, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களான தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும், காமராஜரையும், வேலு நாச்சியாரையும் மற்றும் அஞ்சலை அம்மாளையும் மனதில் ஏற்று அவர்களது கொள்கைகளை பின்பற்றி நடப்பவன் நான்.
உங்களை போல தந்தை பெரியாரை வழிகாட்டி என்று சொல்லிக்கொண்டு, சமூக நீதி என பொய் வேடம் போட்டு மக்களை ஏமாற்றி ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கோ, அடித்தட்டு மக்களுக்கோ அல்லது வாக்கு அரசியலுக்கோ சாதியை வைத்து பிழைக்கும் பழக்கம் எனக்கில்லை.
எங்கள் மாண்புமிகு முதல்வர் இன்று சாதி மதத்தை உடைத்து உண்மையான சமூக நீதிப் பாதையில் ஆட்சியை அமைத்து மக்கள் பணி செய்கிறார். அவரது வழியை பின்பற்றி நாங்களும் நடக்கிறோம்.
சாதியை வைத்து நீங்கள் நடத்தும் போலி அரசியல் பிழைப்புக்கு தான் தந்தை பெரியாரின் தடி மூலம் தேர்தலில் தோல்வி அடி விழுந்திருக்கிறது என்பதை நினைவுபடுத்தி பேசுவது நல்லது.
கொள்கைப் பிடிப்போடு, கொள்கைத் தலைவர்களை மனதில் ஏற்று, கடினமாக உழைத்து அதிகாரத்துக்கு வந்த எங்களுக்கு எதிராக, ஒரு குடும்ப ஆதிக்கத்துக்கு கொத்தடிமைகளாக வாழும் உங்களுக்கு முதலில் பதில் சொல்ல என்ன தகுதி இருக்கிறது!
#தமிழகவெற்றிக்கழகம்
" பொதுச்செயலாளர் அவர்களே, இங்கே நீங்கள் பார்ப்பது வெறும் ட்ரெய்லர் தான்.. மெயின் பிக்சரை முதலமைச்சரின் அனுமதி பெற்று டெல்டாவில் காட்டுறோம்.. Vijaya Baskar Square சார்பாக நன்றி.. " - பேச்சை முடிக்கும் முன் அமைச்சர் ரமேஷ் குறித்து குறிப்பிட்ட சி.விஜயபாஸ்கர்.. அருகில் இருந்த அமைச்சர் பர்வேஸ் கொடுத்த ரியாக்சன்..
#Mamallapuram | #CVijayaBaskar | #TVK | #ADMK | #PolimerNews
வாரிசு என்று அறிவித்த அடுத்த நாள்..
"எம்.ஜி.ஆர் பாக்யராஜை கலை வாரிசு என்று அறிவித்த அடுத்த நாள். ராமாபுரத்துக்கே நேரில் சென்று, `ஏன் இப்படி அறிவித்தீர்கள்?' என்று கேட்டேன். என்னை காரில் அமர்த்தி, ராமாபுரத்தில் இருந்து தலைமை செயலகம் வரை பாக்யராஜை ஏன் கலையுலக வாரிசாக அறிவித்தேன் என்று காரணம் சொல்லிக்கொண்டே வந்தார். பின்னர் நான் அந்த முடிவு சரிதான் என்று எம்.ஜி.ஆரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன்"
- சபாநாயகர் ஜெ.சி.டி.பிரபாகர் நெகிழ்ச்சி
#bhagyaraj #mgr #jcdprabhakar #thanthitv
மனம் திறந்து நிறைவா பாராட்டுறதுலயும், மத்தவங்களுக்கு அளவுக்கு அதிகமான அன்பக் குடுக்குறதுலயும் அவர் முதல்வரே ❤️
Honourable CM : இந்த government அமஞ்சதுக்கு பாதி காரணம் உன் பாடல் வரிகள் பா (Not Literally. என் பங்கு மதிக்கப்படுகிறது என்று நான் உணர்ந்துகொள்ள, அன்பின் மிகுதியில் அவர் சொன்ன சொற்கள் என்றே உணர்கிறேன்)
நான் எழுத வருவதற்கு முன்பே அவர் இமாலய நட்சத்திரம். இந்த வெற்றி அவர் உழைப்பின் பரிசு. இருந்தும் இப்படி சொல்ற மனசு.. அதான் தளபதி🥹
எனக்கு இது வரலாற்றுப் பதிவு.. இனி வரலாற்றில் எந்த விருதும் அவர் சொல்லுக்கு ஈடாகப்போவதில்லை. வாழ்வில் மறக்க முடியாத நாள் ❤️
திரு வைக்கோ : மாண்புமிகு முதலமைச்சர் பதவியேற்கும் போது சத்தியப்பிரமாணத்தை பார்க்காமல், மனத்தில் இருந்து சொன்னார். பிழை இல்லாமல் அதை சொன்ன முதல் தலைவர். ஒபாமாவை மிஞ்சிவிட்டார் 🔥🧡♥️
First time in TN's history! School Education Minister @imrajmohan has issued accreditation orders for schools without taking a single rupee.👏
After the Kamarajar era, we are finally witnessing this level of honest government in TN under CM Joseph Vijay!
விஜய் is Not a National Headline
விஜய் is now international Headline 🔥🔥🔥
2036 -1.5Billion Target தமிழ்நாடு Economy மாத்துறோம் 🔥
விஜய் vs international 🔥💯
இன்றைய தினம்!
மாண்புமிகு தமிழக முதல்வர் C.ஜோசப் விஜய் அண்ணன் அவர்களின் உத்தரவின்படி மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு
N.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி
தாம்பரம் வேளச்சேரி சாலைக்கு மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் மேஜர் முகுந்த் வரதராஜனின் தந்தை திரு.வரதராஜன் தாயார் திருமதி.கீதா மற்றும் சகோதரி ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்!!
இவண்:
என்றும் மக்கள் பணியில்!!
தாம்பரம் D.சரத்குமார் BBA MLA மனிதவள மேம்பாட்டு துறை மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை அமைச்சர்!
ஒரு நிகழ்ச்சியில் சத்யராஜ் அவர்கள், “என் வீட்டில் விஜய் படங்கள்தான் அதிகம். பிரேம் பண்ணி வைத்திருப்பான்” என்று சொன்னார்.
“எந்த Category-ஆ இருந்தாலும் என் ஓட்டு விஜய்க்குத்தான்” என்று சிபி, விஜய் டிவி விருதுகள் விழாவிலும் வெளிப்படையாக கூறியிருந்தார்.
விஜய் Birthday CDP, DP, Hashtag Trends-ல கலந்துகொள்வது முதல் இன்று வரை தனது ஆதரவை சத்தமில்லாமல் தொடர்ந்து கொடுத்து வரும் OG Fan — @Sibi_Sathyaraj ❤️
From the time I started playing cricket, Kane Williamson has been one of the most technically compact and magnificent batters I have seen. Balance, timing, and that trademark calm at the crease came together to make his batting one of the most consistently pleasing sights in world cricket. A thorough gentleman and a true role model for youngsters.
His retirement will probably be received with unexpected relief in more than a few bowling camps. Wishing him luck and success in his next chapter.
Wow the bowlers are having a say after getting beaten black and blue over the last 3-4 months.🤩🤩
The ball is talking and it sets up for great viewing.#engvnz
For all cricket fans talking of test cricket being boring, have a designated test summer like Australia & England, also ensure specific test centres and see how the crowds turn up.
Test cricket, you beauty.
🤞 for your long life and health.
“𝘠𝘰𝘶 𝘢𝘳𝘦 𝘢 𝘩𝘦𝘢𝘳𝘵𝘣𝘦𝘢𝘵 𝘪𝘯 𝘵𝘩𝘪𝘴 𝘥𝘳𝘦𝘴𝘴𝘪𝘯𝘨 𝘳𝘰𝘰𝘮”: Andy Flower to Virat Kohli ❤️
Coach Andy uncut. From highlighting top performances, to wishing the young guns. Here’s a special from Andy’s dressing room talk. 🎥😇🤩
Thank you, Coach! 🫡
To be continued…. ✌️