நெறியாளரை Prime time செய்தி சேனல்ல Open ஆக நீ விவாதம் நடத்த முடியாது பாக்குறியான்னு இவ்ளோ ஓபனாக மிரட்டுவதெல்லாம் பா.ஜ.க கூட செய்ய பயபடும்
தவெக செய்தி தொடர்பாளர் இப்படி மிரட்டுறதுகெல்லாம் நடுநிலை நண்டுகள் அமைதியாக இருப்பானுங்க
ஆடுங்கடா ஆடுங்க ஆணவத்திற்கு அழிவு வராமளா போகும்
தேனி சோத்துப்பாறை அணையை அதிகாரிகளுக்கு தெரியாமல் தவெகவினர் திறந்ததாக புகார்!
TVK | SabariAinkaran | Minister Anand | Dam Issue
#NewsTamil24x7#Theni#SothuparaiDam
அடேங்கப்பா பாட்டிலுக்கு 40 ரூபாய்🔥 பல்லாயிரம் கோடி ஊழலுக்கு இதை விட வேறென்ன் சான்று ☀
வேண்டும்… தவெக ஆட்சியில் ஊழலே இல்லை என்று வெட்கமின்றி சொல்பவர்கள் முகத்தில் இந்த வீடியோவை தூக்கி எறியுங்கள்
பனையூர் அடிமை சபீர் @Ahmedshabbir20 இந்த ஊழலை பற்றி பேசுவானா
#TVKVijayFails
காவல் நிலையத்துக்கு பூட்டு?
இப்படி செய்தி எல்லாம் வாழ்க்கையில முதல் முறையாக இப்பதான் கேள்விப்படறேன்
விஜய் மாமாவின் போலீஸ் துறை அருமையா இருக்கு போலயே?
காவல் நிலையத்துக்கு பூட்டு போட்டா மக்கள் எங்க போய் புகார் கொடுக்கிறது?
#TVKVijay
Important
டெல்லியில் நடைபெறும் சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வந்த அத்தனை தலைவர்களும் ஹோட்டலின் முன்பக்கமாக வந்து உள்ளே சென்றனர்
ஆனால் ஹோட்டலில் பின்பக்க கதவு வழியாக உள்ளே சென்ற ஒரே தலைவர் தமிழ்நாடு முதல்வர் விஜய் மட்டும் தான்
🔥🔥 பிளீஸ் Watch 🔥🔥
IPDS திருநாவுக்கரசு அண்ணாமலை ஆதரவாளர் அவர் நிச்சயம் திமுகவிற்கு ஆதரவாக தவெக எம்எல்ஏக்களை பேரம் பேசியிருக்க மாட்டார் என்று இவர் கைதான சமயத்தில் பதிவிட்டிருந்தேன்..
தற்போது இவரே ஒப்புகொண்டுவிட்டார் தவெக ஆட்சி அமைக்க மாற்று கட்சி எம்எல்ஏக்களிடம் தவெகவிற்காக பேரம் பேசினேன் என்று.. 😂😂
ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஜய் ஆகியோரிடம் இதுகுறித்து பேசியுள்ளேன் ஆதாரம் இருக்கிறது என்கிறார்.
- IPDS திருநாவுக்கரசு 🔥🔥🔥
அடேய் அணில்ஸ் இப்ப என்னடா சொல்றிங்க 😂😂😂
#TVKVijayFails
இவன வச்சிதான் திமுக பேரம் பேசுதுன்னு அண்ணன் செந்தில் பாலாஜி மீது வழக்கு போட்டானுங்க..
ஆனா தான் தவெக ஆட்சி அமைக்க வேறு சில கட்சிகளிடம் பேரம் பேசினேன் என்றும் ஜான் ஆரோக்யசாமிக்கும் அதில் தொடர்புண்டு.. முதல்வர் விஜய்க்கும் தொடர்புண்டுன்னு அவரே வெளில வந்து press meet பண்ணீருக்காரு.
A user shared on social media that he and his wife both bought an iPhone Duo at launch. His phone has worked perfectly since November 3, but his wife’s phone, purchased on November 10, suddenly refused to unfold. When she tried opening it, the screen popped.
He is now contacting Apple Support, but they are asking him to pay a repair fee, claiming it was accidental damage rather than a manufacturing defect. 😳
///20 வருஷ நீயா நானால ஒரு கட்டத்துல கோபிநாத் கேள்வி கேட்க தெரியாம freeze ஆகி நிற்கிறார் என்ன கேள்வி கேட்கிறாங்கன்னே புரியாம பதில் பேசும் ஆச்சரியக்குறிக கிட்ட என்னத்த உரையாடுவது பாவம்//🤧
எதிர்ல இந்த பக்கம் ஆட்கள் என்ன பேசறது தெரியாம ஆயிட்டாங்க😢
உச்சகட்ட ஆத்திரம் எல்லாமே சுத்தி இருக்கும் மனிதர்களை விரோதியா நினைச்சு வாழ்ந்துட்டு இருக்குங்க போல அந்த pink சுடிதார்
//லொல்லு சபால போக்கிரிய ஓட்ட சந்திர சேகர் அழைத்து மிரட்டியத சுவாமி நாதன் ஒரு பேட்டியில் சொல்லி இருப்பார், ஒரு நாள் லொள்ளு சபாக்கு பதிலா ஒரு வாரம் பாண்டிச்சேரில இருந்து சென்னைல விஜய் அண்ணன் வீட்டுக்கு ஒரு ரசிகர் ஓடி வருவதை டெலிகாஸ்ட் செய்யும் பிராயச்சித்தத்தைதேடி கொண்டது
18 வருஷம் மேல ஆச்சு இன்னைக்கி ரசிக கோமாளிகளை உட்கார வைச்சு பதில் சம்பவம் செஞ்சுட்டாங்க//
அண்ணன் பஞ்ச் வாழ்க்கை ஒரு வட்டம்டா🔥🔥
#நீயா_நானா
@vijaytelevision 🙏
கர்நாடகா முதலமைச்சர் மேகதாது அணையை கட்டுவோம் என்று சொல்கிறாரே அதற்கு உங்களுடைய பதில் என்னன்னு பத்திரிகையாளர்கள் மிக தெளிவா கேட்டாங்க...
அதற்கு அமைச்சரின் பதில்தான் வேற லெவல் 🔥🔥
Full Video Link : https://t.co/KXr3Y7OR0Y
#tvk#tvkfails#bussyanand