@PttvNewsX ஆமாங்கய்யா, அந்த அளவுக்கு தமிழ்நாட்ல கொலை கொள்ளை ரேப் கேங்ரேப்னு சட்டம் ஒழுங்கு சந்தி சிரிச்சிட்டு இருக்கு. நேத்து கூட தலைநகர் சென்னைல ஒரு பெண்ணை கார் ஏற்றி கொலை பண்ணியிருக்கு ஒரு கும்பல். இதையெல்லாம் பார்த்துட்டு உங்களால மட்டும் எப்படி கூலா இருக்க முடியுது....?
@PttvNewsX அவங்க தடுக்க தவறிட்டாங்கன்றதால தான் உன்னை ஆட்சில வச்சுருக்காங்க நமிழ்நாட்டு மக்கள். நீ என்ன செய்யப் போற, அதைச் சொல்லு. நீ நினைச்சா ஒரே நாள்ல தமிழ்நாட்ல இருக்கிற அத்தனை மதுக்கடைகளையும் மூடச் சொல்லி உத்தரவிடலாம்ல
ஆறு மாசம் அமைதியா இருப்போம்னு சொன்னவங்களால ஆறு நாள் கூட அமைதியா இருக்க முடியல - விஜய்
ஆமாங்க அந்த அளவுக்கு தமிழ்நாட்ல கொலை கொள்ளை ரேப் கேங்ரேப்னு சட்டம் ஒழுங்கு சந்தி சிரிச்சிட்டு இருக்கு. நேத்து கூட சென்னைல ஒரு பெண்ணை கார் ஏற்றி கொலை பண்ணியிருக்கு ஒரு கும்பல்
இப்படியே போனா....
கடந்த ஆட்சியில் குற்றங்களே நடக்கலயா, எல்லா ஆட்சி காலத்திலும் குற்றங்கள் நடக்கத்தான் செய்யும். அரசு மட்டும் அதை தடுக்க முடியாது. நாமும் பொறுப்பேற்கனும் - நடிகர் தாடி பாலாஜி
எல்லா ஆட்சியிலும் குற்றங்கள் நடக்கத்தான் செய்யும்ங்கிற ஞானோதயம் இப்ப தான் வருதாடா உங்களுக்கெல்லாம்....?
மேகதாது அணை விவகாரம் பற்றி உதயநிதி பேசாதது ஏன்...? - காங் MP மாணிக்தாகூர் கேள்வி
உதயநிதிய விடுங்க,
கர்நாடகாவில் ஆளுங்கட்சியாகவும் தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சியாகவும் இருக்கிற காங்கிரஸ் மேகதாது அணை விவகாரத்தில் என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறது, அதை சொல்லுங்க முதல்ல
அரசியலில் சந்தர்ப்பவாதிகள் கொள்கைவாதிகள் என்று இருபிரிவு கிடையாது.
சந்தர்ப்பம் கிடைக்காதவரை கொள்கைவாதிகளாக இருப்பவர்கள் என்ற ஒரே ஒரு பிரிவு மட்டும் தான் உண்டு.
இதற்கு சமீபத்திய உதாரணம் திருமாவளவன்.
ஓயிட் கோட் போட்டு அரசு மருத்துவமனைகள்ல ஆய்வு பண்ண மாதிரி, ட்ரான்ஸ்பார்மர்ல ஏறி கரண்டு ஒழுங்கா வருதான்னு கரண்டு கம்பிய தொட்டு பாத்து ஆய்வு செஞ்சா நல்லா இருக்கும்.
அடிக்கடி பவர் கட் ஆகுது.
@ramk8060 மகளிர் உரிமைத்தொகை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இவற்றுடன் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியும் 2% உயர்த்தி வழங்கப்பட்டிருக்கிறது
கஜானா காலின்னு சொல்லிட்டு இத்தனை திட்டங்களுக்கும் எங்கிருந்து பணம் வந்தது....?
ஒருவேளை அண்ணன் அவரோட சொந்தப் பணத்துல இருந்து வாரியிறைக்கிறாரோ...?
மகளிர் உரிமைத்தொகை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இவற்றுடன் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியும் 2% உயர்த்தி வழங்கப்பட்டிருக்கிறது
கஜானா காலின்னு சொல்லிட்டு இத்தனை திட்டங்களுக்கும் எங்கிருந்து பணம் வந்தது....?
ஒருவேளை அண்ணன் அவரோட சொந்தப் பணத்துல இருந்து வாரியிறைக்கிறாரோ...?
@ramk8060 நான் மன்னர் பரம்பரையில் வந்தவனல்ல. எனக்கு பசியும் வறுமையும் தெரியும் - விஜய்
ஆமாமா, உங்கப்பா மெரினா பீச்ல சுண்டல் வித்தாரு, உங்க தாத்தா கூடுவாஞ்சேரி பக்கம் சைக்கிள் ரிக்சா ஓட்டிட்டு இருந்தாரு. அவ்ளோ ஏன் நீங்களே அரசுப் பள்ளியில் படிச்சு மதிய உணவுக்கு சத்துணவு சாப்பிட்டவர் தானே..!
நான் மன்னர் பரம்பரையில் வந்தவனல்ல. எனக்கு பசியும் வறுமையும் தெரியும் - விஜய்
ஆமாமா, உங்கப்பா மெரினா பீச்ல சுண்டல் வித்தாரு, உங்க தாத்தா கூடுவாஞ்சேரி பக்கம் சைக்கிள் ரிக்சா ஓட்டிட்டு இருந்தாரு. அவ்ளோ ஏன் நீங்களே அரசுப் பள்ளியில் படிச்சு மதிய உணவுக்கு சத்துணவு சாப்பிட்டவர் தானே..!
@LoyolaMani நான் மன்னர் பரம்பரையில் வந்தவனல்ல. எனக்கு பசியும் வறுமையும் தெரியும் - விஜய்
ஆமாமா, உங்கப்பா மெரினா பீச்ல சுண்டல் வித்தாரு, உங்க தாத்தா கூடுவாஞ்சேரி பக்கம் சைக்கிள் ரிக்சா ஓட்டிட்டு இருந்தாரு. அவ்ளோ ஏன் நீங்களே அரசுப் பள்ளியில் படிச்சு மதிய உணவுக்கு சத்துணவு சாப்பிட்டவர் தானே..!
@ramk8060 ஊரான் வீட்டு நெய்ல உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்கனு தத்துவம் பேசிட்டு,
உங்களோட ஆஸ்தான ஜோதிடருக்கு அரசியல் ஆலோசகர்ன்ற பேர்ல அரசு வேலை போட்டுக் கொடுத்திருக்கீங்களே விஜய்ணா
இப்போ யார் வீட்டு நெய்ல யாருக்கு ஸ்வீட் செய்றீங்க நீங்க....?
ஊரான் வீட்டு நெய்ல உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்கனு தத்துவம் பேசிட்டு,
உங்களோட ஆஸ்தான ஜோதிடருக்கு அரசியல் ஆலோசகர்ன்ற பேர்ல அரசு வேலை போட்டுக் கொடுத்திருக்கீங்களே விஜய்ணா
இப்போ யார் வீட்டு நெய்ல யாருக்கு ஸ்வீட் செய்றீங்க நீங்க....?
@ramk8060 கூட்டணிய விட்டு வெளியேறினாங்களா....?
தவெகவுடன் கூட்டணி கிடையாது, திமுக கூட்டணியிலேயே தொடர்கிறோம்னு கம்யூனிஸ்ட்கள் சொன்னதை அப்படியே மாத்தி சொல்றியே இதெல்லாம் ஒரு பொழப்பா.....?