🍿 Movie: Spectral
Genre : Military, sci-fi, Action
Available ott: netflix
ஒரு வித்யாசமான கான்செப்ட் வீக்எண்டுகு ஒரு செம்ம வாட்ச் படம் மிலிட்டரி sci-fi ஆக்ஷன். ஆரம்பித்லே இருந்து கடைசி வரைக்கும் படம் engaging ah இருக்கும். ஒரு secret operation ku போன எடத்துல சில நம்ப விஷயங்கள் இருக்கு. ஆரம்பிச்ச 10 நிமிடதுல கதை குள்ள போடுவாங்க. அதுக்கு அப்புறம் ஹீரோ வா ஹெல்ப் ku போறாரு. ஹீரோ அங்க போய் அவுங்களுக்கு என்ன ஆச்சு எதனால இதுக்கு காரணம் என்ன கண்டுபிடிச்சாரா அப்டிங்கறது தான் கதை. படத்துல சில slow motion shots இருக்கும். எல்லாமே வேற லெவல்.
இதோ உங்களுக்காக கிராக்கு சொன்ன கவிதை மற்றும் படம்.
இருளின் ஆழத்தில்
இரவு தன் கையை நீட்டும்
நட்சத்திரம் ஒரு துளி
அமைதியின் கண்ணீராய் விழும்
வானம் மூச்சு விடாமல்
நின்று கேட்கும்
அந்த மெல்லிய ஒளியின்
அமைதிப் பாடலை.