@itzRAATH@SavukkuOfficial பெற்றெடுத்த குழந்தையின் உயிர்மீதும் இரக்கம் இல்லையா?
ஒரு குழந்தையை இழந்த பெற்றோரின் வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அந்த வேதனையை நினைத்தாலே மனம் பதறுகிறது.
@itzRAATH@SavukkuOfficial நமக்கும் மிருகத்துக்கும் இருக்கும் வித்தியாசம் மனிதநேயமும் உணர்வும்தான். அதையும் கொன்றுவிட்டு, 'கடமை' என்று பூசி மெழுகாதீர்கள்.'என் அடியானின் இதயத்தின் கனியை எடுத்துவிட்டீர்களா?" என்று இறைவனே கேட்கிறான்.யாரோ ஒருவர் மீது இரக்கம் காட்டவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால், ஒரு தந்தை
@georgeviews BJP pattern is followed rigorously. even if people realize that this budget was a welfare budget and nothing to do with development yet tvk followers are in full swing spreading such posts
@zulfiqar0075vt@IndianTechGuide I could see a lot of poor north Indians being vegetarian . They are thin and short How could they substitute their protien need for body with vegetables and dal. Atleast rich could afford cheese, paneer, soya etc.
TVK ecosystem'மும் , அந்த ecosystem வீசி எறியுற எலும்புத் துண்டுக்கு பேசுற எந்த ID'யும் இயக்குநர் H.வினோத் பேசின வீடியோவ பரப்பாது, அவர் பேசினதுக்கு எதிராவும் வாய் திறக்காது... கரூர் சம்பவம் நடந்தப்போ அமைதியா இருந்த மொத்த தற்குறி கூட்டமும் மறுபடியும் அமைதியா இருக்கிற இரண்டாவது இடம் இந்த வினோத்தோட இன்டர்வியூ தான், ஏன்னா தற்குறிங்களுக்கு ரெண்டுலயயும் என்ன உண்மை தெரியும். கேள்வி கேட்டா அவங்கண்ணன் விஜய் முகமூடி கிழிஞ்சுரும்னு தெரியும் அதனால வாயவே தொறக்காது அந்த தற்குறி கூட்டம்.
@VarshaDRaman Same as Neet only people who work hard for tnpsc will understand the pain of not getting government job inspite of hard work. When people who went to see an actor and died in stampede gets the same job. Not fair