இன்னும் எங்கள பைத்தியக்காரன்னே நினைச்சுகிட்டு இருக்கேல்ல நீ...
ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து என்று சொல்லிட்டு இப்போ மக்கள் ஒவ்வொருவரும் கையெழுத்து போட வேண்டுமாம் என்னடா இது பித்தலாட்டம் - @NewsJTamil#உருட்டு_உதவாநிதி#நீட்_தேர்வுரகசியங்கள்
நாட்டு நடப்புகளை எளிய தமிழில் அனைவரிடத்திலும் கொண்டு சேர்த்து, பத்திரிகை துறையில் சாதனை புரிந்த தமிழ் பற்றாளர், கல்வி, விளையாட்டு துறைகளில் பெரும் பங்காற்றிய மக்கள் சேவகர், சாதனையாளர், பத்மஸ்ரீ திரு. பா. சிவந்தி ஆதித்தனார் அவர்களின் பிறந்த நாளில்
மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் அண்ணன் #எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 115-வது பிறந்த நாள் மாபெரும் பொதுக்கூட்டம்
வேலூர் புறநகர் மாவட்ட அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி சார்பாக 21.9.2023 வியாழன் கிழமை மாலை 6.00
இக்கூட்டத்தில் ஒன்றிய, ஊராட்சி மற்றும் கிளைக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்…
வேலூர் புறநகர் மாவட்டம் அணைக்கட்டு மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பிராமணமங்கலம், ஒதியத்தூர், திப்பசமுத்திரம், கீழ்கிருஷ்ணாபுரம், கருங்காலி, முகமதுபுரம், தேவிசெட்டிகுப்பம், கரடிகுடி, ஓங்கப்பாடி ஆகிய ஊராட்சியில் இன்று பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் அண்ணன் #எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 115-வது பிறந்த நாள் மாபெரும் பொதுக்கூட்டம்
வேலூர் புறநகர் மாவட்ட அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி சார்பாக 21.9.2023 வியாழன் கிழமை மாலை 6.00
இக்கூட்டத்தில் ஒன்றிய, ஊராட்சி மற்றும் கிளைக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்…
@AIADMKOfficial@EPSTamilNadu#AIADMK
கழக தலைமை நிலைய செயலாளர் எதிர்க்கட்சி கொறடா முன்னாள் அமைச்சர் மாண்புமிகு திரு @SPVelumanicbe அவர்கள் இன்று நேரில் சந்தித்து அவர்களின் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள திருமண அழைப்பிதழ் வழங்கினர்.
வேலூர் புறநகர் மாவட்டம் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி தலைவர் கணியம்பாடி ஒன்றியம் திரு R.தேவேந்திரன்-D.விஜி அவர்களின் காதணி விழாவில் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் @KCVeeramaniofl அவர்களும்
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன்.
மாண்புமிகு கழக பொது செயலாளர் முன்னாள் முதலமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் புரட்சி தமிழர் அண்ணன் #எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க..
இன்று (12.09.2023) மாவட்ட கழக அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்..
மகளிர் குழு, இளைஞர் (ம) இளம் பெண்கள் பாசறை குழு, பூத் கமிட்டி அமைத்தல் ஆகியவற்றை விரைந்து முடிப்பது குறித்தும்..
பேரறிஞர் பிறந்தது அண்ணா அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு தொகுதி கூட்டம் மற்றும் வரும் 15.09.2023 அன்று பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின்
திரு உருவ சிலைக்கு மரியாதை செலுத்துதல் குறித்தும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது..
இக்கூட்டத்தில் வேலூர் புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகளும், ஒன்றிய, பேரூராட்சி, நகர, மாவட்ட சார்பு அணி செயலாளர்களும் நிர்வாகிகளும் கழகத் தொண்டர்களும் கலந்து கொண்டனர்…
வேலூர் புறநகர் மாவட்டம் அணைக்கட்டு மேற்கு ஒன்றிய மேல்அரசம்பட்டு, வண்ணான்தாங்கள், மடையாபட்டு, சேர்பாடி, நேமந்தபுரம், அத்திகுப்பம் ஆகிய ஊராட்சியில் இன்று பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஒன்றிய, ஊராட்சி மற்றும் கிளைக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்…
@AIADMKOfficial@EPSTamilNadu#AIADMK
வேலூர் புறநகர் மாவட்டம் அணைக்கட்டு கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பொய்கை, சத்தியமங்கலம் செதுவாலை, விரிஞ்சிபுரம், இறையன்காடு, கழனிபாக்கம், கந்தனேரி ஆகிய ஊராட்சியில் இன்று பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.