“சில தலைவர்கள் அதிகாரத்தால் மதிப்பை பெறுகிறார்கள்…
அவர் மக்களின் அன்பால் தலைவராக உயர்ந்தார்.” @TVKVijayHQ ❤️
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த வருடம்.
இதே நாள்.
அதாவது 2025 செப்டம்பர் 27.
என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள்.
சொல்ல முடியாத ���ோகத்தைச் சுமந்து நிற்கிறோம், நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும்.
நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம்.
நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி.
ஒரு வருடம் கடந்துவிட்டது…
���னால், ஒரு வருடத்திற்கு முன்பு இதே நாளில் நான் அனுபவித்த அந்த வலியை மட்டும் இன்றும் மறக்க முடியவில்லை.
அன்று நான் பார்த்த காட்சிகள், கேட்ட அழுக��ரல்கள், மனதில் பதிந்த அந்த நொடிகள்… எதுவுமே காலத்தால் அழிக்க முடியவில்லை.
நான் அந்த நாளை கடந்து வந்துவிட்டேன்…
ஆனால் அந்த நாள் என்னை விட்டு இன்னும் கடந்து செல்லவில்லை.
சில வலிகளுக்கு வார்த்தைகள் தேவையில்லை…
வாழ்நாள் முழுவதும் நினைவுகளாகவே இருக்கும். 🖤🕊️
27.09.2025 — என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத நாள்💔🥹
One year has passed, but the pain of that day still remains in our hearts. 🖤
A day we can never forget.💔😔
A memory we must never forget. 🕊️
#Karur#NeverForget#KarurTragedy#27September
எதிரிகளின் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட நம் சொந்தங்கள்!!
41 சொந்தங்களை இழந்த நாள் இன்று! 🖤
27/09/2025 மறக்க முடியாத நாள் 🥹
உறவுகளை இழந்து வாடும் சொந்தங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் 😭
முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி 💔🙏😭
எங்கள் தலைவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்!
சிலரைப் போல யாருடைய காலையும் பிடித்து, பதவியைப் பெற்றவர் அல்ல.
மக்களின் கைகளைப் பிடித்து, மக்களின் நம்பிக்கையை வென்று, முதலமைச்சராக உயர்ந்தவர்!
தன் தலைமையில் தன் கட்சியையே எந்தத் தேர்தலிலும் வெற்றி பெறச் செய்ய முடியாதவர்கள், இன்று எங்கள் வெற்றித் தலைவரைப் பற்றி பேசுவதைக் கேட்கும்போது சிரிப்பு வருகிறது…
ஆனால் சிரிக்கவில்லை.
@TVKVijayHQ@BussyAnand
எதிர்க்கட்சித் தலைவராகப் பேச வேண்டிய பேச்சு இதுதானா?
பரம்பரை பரம்பரையாகக் கட்சியையும் ஆட்சியையும் ���ங்கள் குடும்பச் சொத்தாக நினைப்பவர்களுக்கு, மக்கள் நலனைப் பற்றி யோசிக்க எங்கே நேரம் இருக்கப் போகிறது?
மேடை கிடைத்துவிட்டால் போதும்...கொள்கை, சாதனைப் பற்றிப் பேசத் தெரியாது, கொச்ச��யாக, நாலாந்தரமாக பேசுவதுதான் வாடிக்கையாகிவிட்டது.
எனவே, ஆபாசமாகப் பேசுவதையும், தனிநபர் அருவருப்பான விமர்சனங்களை வைப்பதையும் மட்டுமே தங்கள் பழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
குடும்ப ஆட்சி நடத்தி, கொத்தடிமைக் கூட்டத்தை மேய்த்தவர்களின் உண்மையான முகமும் லட்சணமும் இதுதான் என்பதை மக்கள் இப்போது தெளிவாகப் புரிந்து கொண்டார்கள்.
உங்கள் ஆபாசப் பேச்சுக்களுக்கு இடைத்தேர்தல் முடிவில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்!
#VulgarUdhayanidhi
பக்கத்தில நிக்குர அந்தம்மாவுக்காவது ஒரு அறிவு வேண்டாமா? இந்த ஆபாச கும்பல் கிட்டயா கைய கூப்பி ஓட்டு கேட்டு நிக்கனும்? திமுக கொள்கை ஆபாசம் தான் னு பரப்புரைல மீண்டும் மீண்டும் தத்தி நிருபிக்கிரான்.இவன் பேசுறப்பேச்ச அந்த ஊருல சின்ன பசங்க கே��்க வாய்ப்பிருக்கு 🤦🏼♂️ இந்த ஆபாசம் தான் உன்னோட அரசியலா 💦
@CMOTamilnadu தயவு செஞ்சு பிடிச்சு உள்ள போடுங்க இவன..