அரசியலில் என்பது நிகழ் காலத்தில் நமக்கு கிடைக்கும் பணம் பதவிக்கணது இல்லை
அது
அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் தொண்டு இன்றைய தீர்மானம் மட்டுமே நாளைய வளர்ச்சி
ஒரு கட்சியோட தலைவர் மாதிரி எதுவும் பேசுறார் பாருங்க
தலித் மக்களை குறிப்பிட்ட வழியாக வரகூடாது கோவில்களில் வழிபடகூடாது என்று பொதுவெளியில் பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் இவரை எப்படி காவல்துறை @tnpoliceoffl அனுமதிக்கிறது…?
மேலூர் தொகுதியின் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாவட்ட துணைச் செயலாளர் தம்பி வெள்ளரிப்பட்டி வெள்ளைகல்லு அவர்கள் அண்மையில் காலமானார். இன்று அவரின் படத்திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினேன்.
மதுரை மாவட்டம் மேலவளவில் 1997 ஆம் ஆண்டு அரசியல் உரிமைகளுக்காக உயிர்நீத்த போராளிகள் மாவீரன் மேலவளவு முருகேசன், செல்லத்துரை, முருகேசன் தம்பி க.ராசா, சேவுகமூர்த்தி, கொ.மூக்கன், மூ.பூபதி, ஆ.சவுந்தரபாண்டி ஆகிய அரசியல் உரிமை மீட்புப் போராளிகளின் 29 ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று மேலவளவில் விசிக சார்பில் அமைக்கப்பட்டுள்ள விடுதலைக் களத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினேன்!

நேற்று மாலை பூம்புகார் தொகுதி தரங்கம்பாடி வட்டம் சாத்தங்குடி கிராம பட்டியலினத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவர் மகன் பார்த்திபன்
என்கிற இளைஞர் வேறு சாதி பெண்ணான திவ்யதர்ஷினியை காதலித்தது தொடர்பாக சாதிவெறி கும்பல் தாக்கியுள்ளது,
இது தொடர்பாக புகார் அளித்து பதிவும் செய்யப்பட்ட நிலையில், இன்று காலை பார்த்திபனும் திவ்யதர்ஷினியும் ஒரு தோப்பில் கூரைக்கொட்டகையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு.
#StopHonourKilling #ஆணவக்கொலைகளை_தடுத்திடு
@CMOTamilnadu@tnpoliceoffl
இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணைச் செயலாளர் அண்ணன் Lenin Anbarasu அவர்கள் தலைமையில் "தோழமைக் கூடல்" - கட்சியில் புதியதாக இணைந்த தோழர்கள் அறிமுக விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தோழர்களுடன் உரையாடியது மிகுந்த மகிழ்ச்சி