எதிர்த்து நிற்பது படைபலம் மிகுந்த ஜனநாயகனாக இருந்தாலும்
தரமான திரைக்கதையுடன் வரும் இந்த பராசக்தி நிச்சயம் ஜனநாயகனுக்கு எந்த வகையிலும் குறைச்சல் இல்லாத போட்டியை இந்த பொங்கலுக்கு தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை
#Parasakthi
அழுத்தமான திரைக்கதையுடன் வரும் பராசக்திக்கும்
படை பலம் ரசிகர்களைக் கொண்ட உச்சம் நட்சத்திரம் நடித்த ஜனநாயகம்
இந்த இரண்டு படங்களும் நிச்சயம் பெரிய தாக்கத்தை இந்தப் பொங்கலுக்கு ஏற்படுத்தும் என்பது என்ற சந்தேகமும் இல்லை
#JanaNayagan#Parasakthi
#Sirai படத்தின் வசூல் படிப்படியாக அடுத்த கட்டத்திற்கு செல்கிறது 2025 ல் கடைசி வெற்றி படமாகவும் அமைந்துள்ளது
மேலும் இரண்டாவது வாரத்தில் இன்னும் பெரிய வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த ஆண்டை பொறுத்தவரை பெரிய படங்களில் தமிழ்நாட்டு Box office #GBU & #cooli பெரிய வசூல் விலை கொடுத்துள்ளது
#GBU தமிழகத்தில் அதிக வசூல் செய்த படமாகவும்
#cooli உலக அளவில் அதிக வசூல் செய்யப்பட்ட படமாகவும் அமைந்துள்ளது
#GoodBadUgly#cooli
இந்த ஆண்டில் 500 கோடிக்கும் மேல் உலக அளவில் அதிக வசூல் செய்யப்பட்ட தமிழ் படமாக கூலி திரைப்படம் அமைந்துள்ளது
மேலும் தமிழகத்திலிருந்து அதிக முறை 500 கோடிக்கு மேல் வசூல் கொடுத்த ஒரே கதாநாயகன் என்று பெருமையையும் சூப்பர் ஸ்டார் பெற்றுள்ளார்
#cooli
2025 தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்யப்பட்ட திரைப்படமாக நடிகர் அஜித் (GBU) திரைப்படம் இடம்பெற்றுள்ளது
ஒரு ஆண்டில் அதிகமாக சொல் செய்யப்பட்ட படமாக அஜித்தின் படம் வருவது இதுவே முதல் முறையாகும்
#GoodBadUgly