4..5 வயசு டிஃப்ரெண்ட் இருந்தாலே தங்கச்சி பீல் வந்துரும்.. 10 வயசுலா பொண்ணு பீல் தான் வரும்.. அத தாண்டி வேற மாறி எண்ணமே தோணாது..
இது வர லவ்.. மேரேஜ்னு எல்லாமே என் வயசு இல்லனா என்ன விட 1 இல்ல 2 வயசு முன்ன பின்ன இதான் நம்ம டைப்.. ஒவ்வொருத்தருக்கும் ஒரு மாறி போல..