"பலருக்கும் தெரியாத ஒரு சுவாரஸ்யமான வரலாற்று உண்மை!"🚨
பாகிஸ்தான் 14 ஆகஸ்ட் 1947 அன்று சுதந்திரம் பெற்றது. ஆனால் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவர்கள் 20 ஜனவரி 1945 அன்று பிறந்தவர். அதாவது, பாகிஸ்தான் உருவாவதற்கு முன்பே அவர் பிறந்திருந்தார்.😎
அலங்கரிக்கப்பட்ட IPS அதிகாரியாகவும், இந்தியாவின் உளவுத்துறையில் பணியாற்றி பாகிஸ்தானில் ரகசியப் பணிகளை மேற்கொண்டவராகவும் அறியப்படும் அஜித் தோவல், இந்தியாவின் மிக முக்கியமான தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கியுள்ளார். பல தசாப்தங்களாக இந்தியாவின் பாதுகாப்பு வியூகத்தை வடிவமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறார்.🔥
வரலாற்றின் காலவரிசை சில நேரங்களில் ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகளை நமக்கு நினைவூட்டுகிறது.✨
#AjitDoval
@sapienno_ இங்க என்னடானா ஒரு வார்த்தை சொல்லுங்கனு நாய் மாதிரி பின்னாடியே போறானுங்க, உள்ள அவனுங்க ஒரு வார்த்தை எக்ஸ்ட்ரா party fundனு சொன்னா உடனே தலைதெறிக்க ஓட்றானுங்க 😂😂
இந்த அன்பு காசு குடுத்தோ, திரை கவர்ச்சியாலோ வந்தது இல்ல.
என் அண்ணனோட/தம்பியோட மாநாடு.. நாடு நல்லா இருக்கணும்னு பன்றாரு.. நம்ம கூட நிக்கணும்..
அந்த ஒரே ஒரு எண்ணம் மட்டும் தான் ❤️
என்ன திராவிடியான்ஸ் புதுசா சட்டசபை மரியாதை மாண்புனுலாம் பேசிட்டிருக்கானுங்க... சட்டசபைல உங்க முன்னோர்கள் என்னெல்லாம் பண்ணாங்கனு உங்க கட்சி வரலாறு தெரியாம தான் அரசியல் பேசிட்டிருக்கீங்களா 😕
#திமுக தான் தமிழ் மக்களிடம் நன்றியோடு இருக்கவேண்டும்.
தமிழ் மக்கள் நாங்கள் உங்களுக்கு கடமை படவில்லை.
இந்த திமிர் பேச்சுக்களை திமுக’வின் நண்டுசிண்டுகள் கைவிடவேண்டும்!
@blsanthosh@NainarBJP
நாளை மறுநாள் தேர்தல்.. இன்று திருவண்ணாமலையில், எட்டு நபரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 15 வயது சிறுமி காஞ்சிபுரம் மருத்துவமனையில் அனுமதி.. கொடுரம்..