தியாகத்தைப் போற்றும் புனிதத் திருநாளாம் பக்ரீத் திருநாளை கொண்டாடி மகிழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் புதிய திராவிட கழகத்தின் சார்பில் எனது பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்...
மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயதீர்வைதுறை அமைச்சர் மாண்புமிகு @V_Senthilbalaji அவர்களை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்த மகிழ்ச்சியான தருணம்...
@KSRajgounderPDK
அஇஅதிமுக-விற்கு நாம் வாக்களிப்பது நமது வருங்கால சந்ததிக்கு நாமே வாக்கரிசி போடுவதற்கு சமம். முன்னாள் அமைச்சர் ஜாதி வெறியர்கள் 🔸தங்கமணி 🔸செங்கோட்டையன்🔸விஜயபாஸ்கர்🔸கருப்பண்ணன் ஆகியோரை தோற்கடிப்பதே நமது கடமை...🤝🔥கொங்கு மண்டலம் வேட்டுவக்கவுண்டர்களின்
கோட்டை🔥என நிரூபிப்போம்.🙏🏻
இன்று பிறந்தநாள் காணும் விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான மரியாதைக்குரிய திரு.நல்லக்கண்ணு ஐயா அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் மகிழ்ச்சியோடு வாழ இறைவனை வேண்டி, எனது உளமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நேற்றைய தினம்
நாடுபோற்றும் நான்காவது மாநில மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டி மாநாட்டின் அழைப்பிதழை மாண்புமிகு @CMOTamilNadu திரு.எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் வழங்கிய தருணம்...🙏🙏
#KSRajGounderPDK