நாளை 16.11.2023 பிறந்தநாள் காணும் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர்,எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர், அன்பிற்கினிய மக்கள் சேவகர் காரம்பாக்கம் திரு க.கணபதி.MLA அவர்கள் வாழ்வில் எல்லா வளமும் செல்வமும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்தி வணங���குகிறேன் ... 💐
147 வது வார்டுக்கு உட்பட்ட மேட்டுக்குப்பம் கங்கை அம்மன் ஆலயத்தில் உள்ள குளம் புதுப்பிக்கப்பட்டு புதிய காரிய மேடை அமைத்து குளத்தைச் சுற்றிலும் நடைபாதை அமைப்பதற்கு சென்னை மாநகராட்சி ஆணையர் உயர்திரு. ராதாகிருஷ்ணன்.IAS அவர்கள் இன்று 08.11.2023 நேரில் ஆய்வு மே��்கொண்டார்..
சென்னை தெற்கு மாவட்டம் மதுரவாயல் தெற்கு பகுதி 149வது வார்டில் நேற்று 29.10.2023 நட���பெற்ற முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுடைய திருஉருவச் சிலையும் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவ சிலையும் திறப்பு விழாவில் 147 வது வார்டு சார்பில் கலந்து கொண்ட போது.
#DMK
#RamaniMadhavanMC
பேரில் திரு.மேட்டுக்குப்பம் லயன் S.G.மாதவன்.EX.MC 147 வது வட்டச் செயலாளர் மேனாள் கவுன்சிலர் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்.. உடன் அவைத் தலைவர் திரு.வெங்கடேச பெருமாள் அவர்களும் கலந்து கொண்டார்.
#RamaniMadhavanMC#MettukuppamSGMadhavan#DMK
பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 11 வளசரவாக்கம் 147 வது வார்டுக்கு உட்பட்ட கங்கா நகர் அரசினர் பள்ளியில் பயிலும் 10 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு
T.D.தடுப்பூசி இன்று 20.10.2023 போடப்பட்டதையும் புதியதாக கட்டப்பட்டும் கழிவறை பணிகளையும் நேரில் ஆய்வு செய்ய நான் கேட்டுக் கொண்டதன்
பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 11 வளசரவாக்கம் 147 வது வார்டுக்கு உட்பட்ட கங்கா நகர் முழுவதும் புதிய சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை பகுதி பொறியாளர் (AE) அவர்களுடன் இன்று 17.10.2023 நேரில் ஆய்வு மேற்கொண்டபோது.
#DMK#Valasaravakkam#RamaniMadhavanMC