@dreamseller2000@joy_stylist@MadhampattyRR அண்ணி, நீங்கள் ஆணை இடுங்கள் . உங்கள் உத்தரவுக்காக காத்திருக்கின்றோம் .
இந்த காதல் தெய்வீக காதல் . இந்த காதலை புரிந்து கொள்வதற்கான பக்குவம் தமிழர்களுக்கு இல்லை
@SRamalingamMp உம்மோட சுற்றி கொண்டிருந்த செழியன் மந்திரி ஆயிட்டாரு ...அன்பழகன் மாவட்ட செயலாளர் ஆயிட்டாரு
நீர் இன்னும் செங்கல் , பொங்கல் னு கம்பு சுத்தி கொண்டிருக்கீர் 😂
@Sathyantweets ஆம் உண்மை தான்
எல்லா இடங்களிலும் கஞ்சா ஹெராயின் விற்க வேண்டும்
யாருக்கு வேணுமோ அவங்க சாப்பிடட்டும், யாருக்கு வேண்டாமோ அவங்க சாப்பிட வேண்டாம்.
எல்லா இடங்களிலும் வெடிகுண்டு விற்க வேண்டும்
யாருக்கு வேணுமோ அவங்க வாங்கட்டும் , யாருக்கு வேண்டாமோ அவங்க வாங்க வேண்டாம்.