*தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பாடலாசிரியராக இணைந்தார் திரு. சிவகர்த்திகேயன்*
இன்று மரியாதை நிமிர்த்தமாகவும், எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும் விழாவில் கலந்துகொள்வது தொடர்பாகவும் திரு சிவகார்த்கிகேயன் அவர்களை எழுத்தாளர்கள் சங்கத்தலைவராக நானும், என்னுடன் பொதுச்செயலாளர் திரு பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் திரு சுந்தர்ராஜன், துணைத்தலைவர் திரு சினேகன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இயக்குனர் திரு செல்வபாரதி, இயக்குனர் திரு KBB நவீன் ஆகியோர் சந்தித்தோம்..
எங்களின் வேண்டுகோளை ஏற்று பாடலாசிரியராக இணைந்ததோடு அல்லாமல் சங்கத்திற்காக சில ஆலோசனைகளும் வழங்கினார். விழாவிற்கு வருவதாகவும் கூறி நிறைவான மனதுடன் எங்களை வழி அனுப்பி வைத்ததை மகிழ்வாக பகிர்கிறோம்.. தொடரட்டும் வெல்லட்டும் உங்கள் முயற்சிகள்..
@Siva_Kartikeyan
#SWAN @CheranDirector #PattukottaiPrabakar #RSundarRajan @KavingarSnekan #SelvaBharathi @naveenkbb@onlynikil
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பாடலாசிரியராக இணைந்தார் சிவகார்த்திகேயன்
இன்று மரியாதை நிமிர்த்தமாகவும், எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும் விழாவில் கலந்துகொள்வது தொடர்பாகவும் திரு சிவகார்த்திகேயன் அவர்களை எழுத்தாளர்கள் சங்கத்தலைவர் திரு சேரன், பொதுச்செயலாளர் திரு பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் திரு சுந்தர்ராஜன், துணைத்தலைவர் திரு சினேகன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இயக்குனர் திரு செல்வபாரதி, இயக்குனர் திரு KBB நவீன் ஆகியோர் சந்தித்தனர்..
அவர்களின் வேண்டுகோளை ஏற்று பாடலாசிரியராக இணைந்ததோடு அல்லாமல் சங்கத்திற்காக சில ஆலோசனைகளும் வழங்கினார். விழாவிற்கு வருவதாகவும் கூறி நிறைவான மனதுடன் வழி அனுப்பி வைத்ததை மகிழ்வாக பகிர்கிறார்கள் எழுத்தாளர் சங்கத்தினர்.
@Siva_Kartikeyan
#SWAN @CheranDirector #PattukottaiPrabakar #RSundarRajan @KavingarSnekan #SelvaBharathi @naveenkbb
#Sivakarthikeyan is entering a packed phase in his career, with three projects lined up simultaneously! 🔥
The actor is set to juggle #SK27, #Seyon and the upcoming #SK28 — directed by #CibiChakravarthi.
The SK × Cibi Chakravarthi project is reportedly carrying a ₹250 Cr+ overall business value, with strong pre-release numbers across digital, satellite and audio rights.
Cibi Chakravarthi is also said to be commanding a ₹12 Cr remuneration for the project.
As per reports, #SK27 is expected to go on floors from September, followed by #Seyon, while #SK28 is likely to commence shooting from November — with schedules planned alongside #Seyon.
Shoot will be over only by dec
Post production need few more months there is no connection btw seyon and dharman release plans RKFI didn't wanna add pressure on Sivakumar by locking a date sk fans no use of getting frustrated
#Seyon will satisfy everyset of audience 🦚