We are excited to share the first design of what the Tamil Community Centre could look like! More details about the pre-design study and inspiration of the designs can be found at https://t.co/UCF5Cw5go5. What do you think? Share your thoughts on our website. ✨
நாங்கள் பணியமர்த்துகிறோம்! த.ச.மை ஒரு முழுநேர நிறைவேற்று இயக்குனரைத் தேடுகிறது. தயவு செய்து பரவலாக பகிரவும். காலக்கெடு ஓக்டோபர் 16, 2022. https://t.co/2BT5kQghgq
எமது சமூக மையத்தை வடிவமைக்க கட்டடக் கலை நிறுவனத்தைத் தேடி RFQஐ உற்சாகத்துடன் வெளியிடுகிறோம்! சமர்ப்பிக்க ஆர்வமுள்ள ஆதரவாளர்கள் ஆர்வத்தை மே 22க்குள் தெரிவிக்க வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு மே 31. தயவுசெய்து இந்தச் செய்தியைப் பரப்ப உதவுங்கள்!
We are excited to issue a RFQ for an architectural firm to design the community centre! Proponents who are interested in submitting a response need to submit their interest by May 22. Deadline to submit a response is May 31. Please help spread the word! https://t.co/hzIAWj9ySE
செயற்குழுக்களையும் அவைபற்றிய சுட்டுகை விதிமுறைகளையும் https://t.co/KygBNgTu1p என்ற தொடர்பிலே பார்வையிடுங்கள்.
உங்களுக்கு ஆர்வமிருந்தால் இந்த விண்ணப்பப்படிவத்தை 22 மே 2022க்கு முன் பூர்த்தி செய்யுங்கள்: https://t.co/lBvWeB4X1n
Please take a look at the Committees and their terms of reference at https://t.co/qlYlwnHr5y.
If you are interested, please fill out this application by May 22, 2022: https://t.co/lBvWeB4X1n
After hitting major milestones last year, we are now looking for dedicated and experienced volunteers to join Committees to see the project through completion! More info on the Committees and the application form are here: https://t.co/xFhuXb7Gwc Application deadline is May 22.
தமிழ் மரபுரிமை திங்களின் இறுதி நெருங்க, நம் சமூகத்தின் வரலாறு மற்றும் மீளெடுப்புத்தன்மையை பிரதிபலிக்கும் அதே வேளையில், நமது மொழி மற்றும் கலாச்சாரத்தை கொண்டாட உங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என நம்புகிறோம்.
As Tamil Heritage Month wraps up, we hope you all had an opportunity to celebrate our language and culture while reflecting on our community’s history and resiliency.
Celebrating #TamilHeritageMonth with @JustinTrudeau and many others tonight! Thank you @gary_srp for hosting and showcasing the work the community has done on the @_TamilCentre in 2021:
✅ $26.3M in government funding
✅ First designs of the building
✅ Registered charity
இந்தச் செய்தி, பின்வரும் இரண்டு காரணங்களுக்காக முக்கியத்துவமானது: 1.நன்கொடையாளர்கள் வரிவிலக்குப் பெறும்பொருட்டு, எம்மால் நன்கொடைகளுக்கான பற்றுச் சீட்டுகளை வழங்க முடியும். 2.கட்டுமானத்திற்கான செலவிலிருந்து எம்மால் ஒன்றிணைந்த விற்பனை வரியை (HST) மீளப்பெற முடியும்.
தமிழ் சமூக மையமானது கனடா வருமான முகவாண்மையால் @CanRevAgency! அறக்கொடை நிறுவனமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்ற நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்வடைகிறோம்.
We are excited to share that the TCC is now a registered charity with the @CanRevAgency! This is great news for two reasons: 1) we can issue official receipts for donations giving donors tax breaks, and 2) we can recover our HST on the construction of the project.
2021 இல் கோவிட் எமது வாழ்க்கையை மந்தப்படுத்திய போதிலும் தமிழ் சமூக மைய திட்டத்தில் எங்கள் சமூகம் மிகப்பெரிய முன்னேற்றங்களை அடைந்துள்ளது. நாம் ஒன்றிணைந்து ஆற்றிய பணிகளை இங்கு காணலாம்.
Our community has made tremendous progress on the Tamil Community Centre in 2021 despite COVID slowing down our lives. Here's what we accomplished together this year.
Performance Artist Tharsini Varapragasam shares her thoughts on how performing is so much more than just entertainment, and how a Tamil Community Centre will help preserve our culture! ✨
Thank you to everybody that came out to last night's TCC Community Town Hall! ☺️ If you missed it, no worries! You can access the recording at this link. ✨ https://t.co/QlOQwICOz1
Attended the @_TamilCentre town hall. The new centre will be at 311 Staines Road(Markham & Steeles) This is the first design of the Tamil Community Centre. More details about the pre-design study and inspiration of the designs can be found at https://t.co/QalFlg8zmz
Hear what Ashwin Vadivelu from The Canadian Tamil Professionals Association has to say about the Tamil Community Centre pre-design! ✨ Let us know what YOU think at https://t.co/UCF5Cw5go5!