கழக ஆதரவு ID யா இருந்தா யார வேணாலும் எவ்ளோ அசிங்கமா வேணாலும் எழுத்தலாம்!!
இதே மத்த கட்சி ஆதரவு ஆள் ஒரு வரி லிமிட் தாண்டினா கேஸ் தான்!!
காலம் மாறும் காட்சிகள் மாறும்!!
நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது.
பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்...