Absolute PR Stunt ! 💯
ஆட்சி பொறுப்பேற்று 50 நாட்கள் கடந்துள்ளது ஆனால் இதுவரை ஒரு நாள் கூட மக்களிடம் இம்மாதிரியான கோரிக்கை மனுக்களை வாங்கியது இல்லை. @TVKVijayHQ
எதற்காக திடீர் என்று இந்த செயல்? தற்செயலாக நடந்தது இல்லை. தினமும் அரசிற்கு எதிராக வரும் செய்திகளை மறைப்பதற்காக மட்டுமே இந்த நாடகம்! 🤦🏻
செய்திகள் மூலம் திசை திருப்பலாம் ஆனால் ஒருநாளும் உண்மையை மறைக்க முடியாது. Reels மூலம் ஆட்சி நடத்துவதை விட்டுவிட்டு மக்களுக்கான அரசாக செயல்படுங்கள்.
#TVKFails | #Narrative
📌 தி.மு.க தானாக வந்து உச்சநீதிமன்றத்தில் விஜய் கரூர் செல்லக்கூடாது என்று வழக்கு தொடுக்கவில்லை.
வழக்கில் A2-வாக ஆதவ் அர்ஜுனன் என்ற கோமாளி தான் மேடையில் கரூர் துயரமான சம்பவம் சிபிஐ விசாரணையில் உள்ள நிலையில் அமைச்சர் என்ற பொறுப்பை உணராமல் தி.மு.க மீது அவதூறு பரப்பிய நிலையில் தான் வழக்கு தொடரப்பட்டது. @AadhavArjuna@TVKVijayHQ
நாளை சந்திக்கலாம்! 😜
#KarurStampede | #TVKFails
@tvkvijay runs a Incompetent Government! 💯
அரசு வழக்கறிஞர் நியமனத்தில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்.
#TVKFails | #AdvocateAppointment
📌 நான்கு நாட்களாக நீதிமன்றகளில் வழக்குகள் நிலுவைவையில் உள்ளன.
‘வக்கீல்’-களை நியமனம் செய்ய முடியாத வக்கற்ற அரசாக இருக்கின்றது த.வெ.க 🤧
@CTR_Nirmalkumar பொய்களை கூறுவதற்கு மட்டும் தினமும் பத்திரிகையைச் சந்தித்தால் போதது. 🤦🏻
அரசு வக்கீல்களை நியமிக்க முடியவில்லை என்றால் பின்னர் எதற்கு சட்டத்துறை இலக்கா?
#AdvocateAppointment | #TVKFails
ஊழலை ஒழிக்க வந்த “ஊழல்வாதிகள்” 💯
மக்களுக்காக தான் அரசியலிற்கு வருகிறோம் நாங்கள் தூயசக்தி ஒரு ரூபாய் கூட தொட மாட்டோம் என்று பொய்யை மட்டும் சொல்லி வாக்கு பெற்று,
ஆட்சிக்கு வந்ததும் எவ்வளவு கொள்ளை அடிக்க முடியுமோ அவ்வளவு கொள்ளை அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். 🤦🏻
இது தான் புதுவகையான #மாற்றம்! 🥳💥
#CorruptionTVK
இந்த #SofaModel அரசு தொடர்ந்து அரசு பள்ளிக்கூடம் மற்றும் பள்ளிக்குழந்தைகளை தங்கள் விளம்பரத்திற்காக தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள்.
ஆய்விற்கு அமைச்சர் செல்வது தவறில்லை ஆனால் @Keerthana4VNR குழந்தைகளிடம் அவர்களை கேலி செய்யும் விதமாக பேசுவது மற்றும் கடைசி பெஞ்ச் மாணவர்களை இழிவுபடுத்தும் செயலின் நோக்கம் என்ன?
அரசு பள்ளிக் குழந்தைகளை ஊக்கப்படுத்தும் விதமாக செய்யும் செயல் தான் ஒரு அமைச்சரின் பணி. அவர்களை காயப்படுத்தும் விதமாக நடந்துகொள்ளுவது என்ன மாறி மனநிலை. 🤧
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மற்றும் #மாற்றம் முதல்வர் உடனடியாக தலையிட்டு இம்மாதிரியான செயல் இனிமேல் நடக்காமல் தடுக்க வேண்டும். @imrajmohan@TVKVijayHQ
#TVKFails | #MinisterInspection
தன் Bio-வில் பத்திரிக்கையாளர் என்று குறிப்பிட்டுள்ளதை தயவுசெய்து நீக்கி விடுங்கள்!
ஒரு அரசு எவ்வாறு இயங்கும் என்பதை தெரியாமல் எதற்கு முட்டாள் மாதிரியான பதிவு. 🤦🏻💦
ஒரு திட்டத்தை எந்த ஆட்சியில் அடிக்கல் மற்றும் திறப்பு விழா நடத்தப்படுகின்றதோ அம்மாநில முதல்வர், துறை அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பெயர்களுடன் அடிக்கல் வைப்பது இன்று வந்த புதிய நடைமுறை அல்ல.
ஒரு அடிப்படை அறிவு கூட இல்லாமல் எப்படி தான் பத்திரிக்கையாளர் என்று கூச்சம் இல்லாமல் சுற்றுகிறார்கள். 🤡🤧
மு.க. ஸ்டாலின் யாரு என்பதை தமிழ்நாட்டில் உள்ள அடிக்கல்லில் உள்ள பெயரைப் பார்த்தால் தெரியும்.
#BREAKING#SupremeCourt allows urgent listing of plea alleging influencing of witnesses in the #KarurStampede case
Sr Adv Huzefa Ahmadi to SC: Pending CBI enquiry, there's an attempt to influence witnesses by the accused who are now Ministers in the present regime.
நாடாளுமன்ற உறுப்பினரை கீழ்தரமாக ஒரு மாநிலத்தின் அமைச்சர் நாகரிகமில்லாமல் பேசுவது தான் #மாற்றம்? @Balajierodetvk
“அதெல்லாம் வேண்டாம்-னு நீங்க தூக்கி எரிஞ்ச பொருள் தான்”
இது மட்டும் அல்ல அன்று வாக்கு அழித்த மக்களை நீங்கள் தான் ஊழல் செய்துள்ளீர்கள் என்று கொச்சைப்படுத்துகிறார்.
அதிகாரத் திமிரில் ஆடாதீர்கள்! ஆணவத்தில் பேசினால் மொத்த கூடாரமும் அடியோடு அழிந்து விடும். @TVKVijayHQ
#TVKFails
வேலூரில் தவெக சார்பில் நடத்தப்பட்ட ஐம்பெரும் விழாவில் அமைச்சர் விஜய் பாலாஜி பேசிக்கொண்டிருந்தபோது திமுக எம்பி கதிர் ஆனந்த் அவ்வழியாக காரில் கடந்து சென்றார்; அப்போது தவெக தொண்டர்கள் கூச்சலிட்ட நிலையில் அமைதியாக இருக்க அறிவுறுத்திய அமைச்சர்
#TVK | #DMK | #Vellore | #KathirAnand
லஞ்சம் வாங்கியதாக என்னோட ட்விட்டர் போஸ்ட்ல அப்படி கமெண்ட்ஸ் போட்டுருந்தாங்க, அத நானும் ரீட்வீட் பண்ணிருக்கேன்! 🤣🤧
எப்படி இருந்த தமிழ்நாடு! 😢
கடந்த ஆட்சியில் ஒரு அமைச்சரிடம் கேள்வி கேட்டால் புள்ளி விவரத்தோடும் தகுந்த ஆதரங்களோடும் பதில் அளித்தார்கள். அது தான் ஒரு அமைச்சரின் அழகு 💯❤️ #DMK
ஆனால் இன்று தகுதியில்லாத அமைச்சர் @Keerthana4VNR இந்த ஆட்சி சமூக வலைதளம் மற்றும் ரீல்ஸில் மட்டும் தான் இயங்குகின்றது என்பதை நேரடியாக கூறுகிறார். 🤦🏻
ஒரு அமைச்சரின் பதிலா இது, கேவலம்! 💦
#Pressmeet | #TVKFails
மதுரை சட்டமன்ற 10 தொகுதியில் 8 த.வெ.க வெற்றி பெற்றது. ஆனால் பல கட்சி மாறி வந்த @CTR_Nirmalkumar மட்டும் அமைச்சர் பதவி கொடுத்தால்,போஸ்டர் ஒட்டி ரசிகர் மன்றத்தில் இருந்து விஜய் மக்கள் இயக்கம் வரை பணியாற்றிய ஒருவருக்குக் கூட கொடுக்கவில்லை என்றால் மற்ற MLA எப்படி வருவார்கள்.
இது எதிர்பார்த்த ஒன்று தான்!😁
#TVKMLA | #Madurai
மதுரையில் ஆய்வக நுட்புனர் சங்க விழாவுக்கு MLAக்கள் யாரும் வராததால் காலியாக இருந்த விழா மேடை - மேலே வந்ததும் அடுத்த நொடியே கீழே இறங்கி புறப்பட்ட அமைச்சர் நிர்மல் குமார்
#SunNews | #NirmalKumar | #Madurai
//குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவரை குற்றவாளி என்று கூறுவது சட்டரீதியாகவும் நியாயரீதியாகவும் சரியல்ல//
@idumbaikarthi பேசியது தவறு என்றால் @AadhavArjuna எந்த அடிப்படையில் தி.மு.க மீது குற்றம் சாட்டினார்?
@Pokkiri_Victor தற்குறி! 💯🤡
"கரூர் வழக்கை CBI இன்னும் விசாரித்து வருகிறது. விசாரணை முடிவடையாமலும், நீதிமன்றம் எந்தத் தீர்ப்பும் வழங்காமலும், விஜய்தான் கொலையாளி என்று எப்படி முடிவு செய்கிறீர்கள்?
குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவரை குற்றவாளி என்று கூறுவது சட்டரீதியாகவும் நியாயரீதியாகவும் சரியல்ல."
இவர் மீது வழக்கு தொடரப்படுமா? @JhonArokiasamy@CTR_Nirmalkumar@CMOTamilnadu@tnpoliceoffl
தினமும் ‘Prime Time #Debate’ த.வெ.க ஆதரவு பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்களிடம் மாட்டிக்கொண்டு “தவிக்கின்றது”! 🤣
பத்திரிகையாளர் கேள்வி கேட்கும் அதிகாரம் எந்த சட்டத்தில் உள்ளது என்று ஒரு பத்திரிகையாளரே கேட்கிறார் 😂👇
#Netrikann | #MalaiMurasu | @T_Thamizarasan
📌 நான்கு நாட்களாக நீதிமன்றகளில் வழக்குகள் நிலுவைவையில் உள்ளன.
‘வக்கீல்’-களை நியமனம் செய்ய முடியாத வக்கற்ற அரசாக இருக்கின்றது த.வெ.க 🤧
@CTR_Nirmalkumar பொய்களை கூறுவதற்கு மட்டும் தினமும் பத்திரிகையைச் சந்தித்தால் போதது. 🤦🏻
அரசு வக்கீல்களை நியமிக்க முடியவில்லை என்றால் பின்னர் எதற்கு சட்டத்துறை இலக்கா?
#AdvocateAppointment | #TVKFails
“குடும்ப உறுப்பினர்களாக இருந்தாலும் கொண்டக் கொள்கையை மறந்து சுய லாபத்திற்காக பிறக்கட்சிக்கு சென்றால் அவர்களுடைய மதிப்பு ‘நாய்’-க்கு சமமாக கருதப்படும்”. ❤️
சிறந்த எடுத்துக்காட்டு, J. கருணாநிதி த.வெ.க-வில் இணைந்தது👇
@raja_anbazhagan | @JkarunanithiMLA
ஆட்சிக்கு வந்து 2 வருடம் கழிச்சிதான் திமுக குடுத்தது அதும் சில பெண்களுக்கு மட்டும்.. ஆனா ஆட்சிக்கு வந்து 50 நாள்ல வேலையை தொடங்கிட்டார் முதல்வர் விஜய் 👌🏻
@Udhaystalin இத பாத்து துபாயில் இருந்து கதறவும்🥱
Disclaimer: சொன்னால் வருத்தப்படக் கூடாது. 🤣
தலைவர் தன் பேரன் பட்டமளிப்பு விழாவிற்கு “குடும்பத்துடன்” சென்றுள்ளார்.
ஆனால், விஜய் தன் மகள் பட்டமளிப்பு விழாவிற்கு செல்லாமல் அவரின் மகன் சென்றார்.🤧
தலைவர் எங்கு செல்கிறார் என்பதைப் தன் கட்சி தொண்டர்களுக்கு சொல்லிவிட்டு செல்கிறார். ஆனால் விஜய் எங்கு செல்கிறார் யாருடன் செல்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. 😂
@TVKVijayHQ நண்பா நண்பிஸ் கன்டென்ட் இல்லாமல் ரொம்ப கஷ்டப்படுகிறார்கள், பார்க்கவே ரொம்ப பாவமாக இருக்கிறது. 🥺😢
கரூர் செல்லும்பொழுது Content தரப்படும் அதுவரை பக்தர்கள் #VirtualWarriors அமைதி காக்கவும் 🤣
2026 election முடிஞ்ச உடனே விஜய் படம் நடிக்க போயிருவாருன்னு சொன்னானுங்க..
~Election முடிஞ்சு எண்ணி 60 வது நாள் ஸ்டாலினை குடும்பத்தோட வெளிநாட்டுக்கு ஓட வச்சோம்டா..
இதை யார் சொல்லுவது என்று பார்த்தால் “சங்கி” 🤣
ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லி உண்மை என்று நம்பவைப்பது தான் “சங்கித்தனம்”
It suits you perfectly! @CTR_Nirmalkumar 🥳
#FakeNarrative | #TVKFails
அன்றே கணித்த விஜய்!
"பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளை ஆளுநர் மாளிகையில் நேரடியாகத் தெரிவிக்கலாம்" - ஆளுநர் அர்லேக்கர்.
”இனிமேல் ஒரே ஒரு பவர் சென்டர்தான்” என விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றபோது பேசியது.
இந்நிலையில், ஆளுநரின் பேச்சைக் குறிப்பிட்டு, "விஜய் சொன்ன அந்தப் பவர் சென்டர் இதுதானா?" எனச் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
#TVKFails #CMVijay #GovernorArlekar #Tamilnadu #TVKVijayFails #KalaignarSeithigal