திமுகவினருக்கும், ரீல் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கும் இடையே ஒரு தெளிவான ஒற்றுமை இருக்கிறது. இருவருமே தமிழ்நாட்டின் யதார்த்த நிலை தெரியாமல் ஏதோ ஒரு தனி உலகத்தில் வாழ்ந்து வருகிறார்கள். உண்மையை எதிர்கொள்ளும் துணிவில்லாமல், கடுமையான தாழ்வுமனப்பான்மையால் வாய்க்கு வந்தபடி உளறித் தள்ளுகிறார்கள்.
நீங்கள் ஆளுங்கட்சி மீதும், முதல்வர் மீதும் எவ்வளவுதான் தாக்குதல் நடத்தினாலும்... சாதாரண மக்களின் பார்வையில் நீங்கள் அனைவரும் வெறும் கோமாளிகளே! சமூக ஊடகங்களின் தற்காலிக பொழுதுபோக்குச் சாதனம் மட்டுமே நீங்கள்!"
#devilforcedmk
#reelsuperstarfans
@saravofcl ஆமாம், ரீல்ஸ் மோகத்தில்தான் திமுக 2026 ஆட்சியைப் பிடிக்காமல் போனதும், ஸ்டாலின் அவர்கள் கொளத்தூரில் தோற்றதும்...
ஆளும் கட்சி இதைக் கவனிக்க வேண்டும்...